5.5 நேர்க்கோடு (Straight line)
Chapter 8: Chapter 5 · Maths · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about 5.5 நேர்க்கோடு (Straight line)?
x , y எனும் இரு மாறிலிகளில் அமைந்த ஒருபடிச் சமன்பாடு ax by = … ( ) என்பது xy தளத்தில் அமைந்த ஒரு நேர்க்கோடாகும். இங்கு, a , b , c ஆகியன மெய்யெண்கள் மற்றும் a , b - யில் ஏதேனும் ஒன்றாவது பூச்சியமற்றதாகும் . . . ஆய அச்சுகளின் சமன்பாடு (Equation of coordinate axes) X மற்றும் Y அச்சுகளை ஆய அச்சுகள் என அழைக்கிறோம். OY - ன் ( Y அச்சு) மீதுள்ள x –ஆயப் புள்ளியின் ஒவ்வொரு புள்ளியும் பூச்சியம் ஆகும். எனவே, OY ( Y அச்சு) - ன் சமன்பாடு x = (படம் . )
📖 Class 10 Mathematics Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 234
Read from the source
Complete lesson
x , y எனும் இரு மாறிலிகளில் அமைந்த ஒருபடிச் சமன்பாடு ax by = … ( ) என்பது xy தளத்தில் அமைந்த ஒரு நேர்க்கோடாகும். இங்கு, a , b , c ஆகியன மெய்யெண்கள் மற்றும் a , b - யில் ஏதேனும் ஒன்றாவது பூச்சியமற்றதாகும் . . .
ஆய அச்சுகளின் சமன்பாடு (Equation of coordinate axes) X மற்றும் Y அச்சுகளை ஆய அச்சுகள் என அழைக்கிறோம். OY - ன் ( Y அச்சு) மீதுள்ள x –ஆயப் புள்ளியின் ஒவ்வொரு புள்ளியும் பூச்சியம் ஆகும். எனவே, OY ( Y அச்சு) - ன் சமன்பாடு x = (படம் . )
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →