5.6 நேர்க்கோட்டு சமன்பாட்டின் பொது வடிவம் (General Form of a Straight Line)
Chapter 8: Chapter 5 · Maths · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about 5.6 நேர்க்கோட்டு சமன்பாட்டின் பொது வடிவம் (General Form of a Straight Line)?
x , y என்ற இரு மாறிகளில் அமைந்த ஒருபடி பல்லுறுப்புக் கோவை ax by = -ஐ ஒரு நேரிய சமன்பாடு என அழைக்கலாம் ( a, b , c என்பன மெய்யெண்கள் மற்றும் a, b -யில் ஏதேனும் ஒன்று பூச்சியமற்றது). இதுவே நேர்க்கோட்டு சமன்பாட்டின் பொது வடிவமாகும். இப்பொழுது கீழ்க்ககாணும் தகவல்களுக்கு ஏற்ற நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்போம். (i) ax + by + c = -க்கு இணையான கோடு (ii) ax + by + c = -க்கு செங்குத்தான கோடு
📖 Class 10 Mathematics Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 243
Read from the source
Complete lesson
x , y என்ற இரு மாறிகளில் அமைந்த ஒருபடி பல்லுறுப்புக் கோவை ax by = -ஐ ஒரு நேரிய சமன்பாடு என அழைக்கலாம் ( a, b , c என்பன மெய்யெண்கள் மற்றும் a, b -யில் ஏதேனும் ஒன்று பூச்சியமற்றது). இதுவே நேர்க்கோட்டு சமன்பாட்டின் பொது வடிவமாகும். இப்பொழுது கீழ்க்ககாணும் தகவல்களுக்கு ஏற்ற நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்போம். (i) ax + by + c = -க்கு இணையான கோடு (ii) ax + by + c = -க்கு செங்குத்தான கோடு
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →