பாடும் பாடல் வந்தேனே கட்டியக்காரன் வெட்டிவேர் மரிக்கொழுந்து வீசுதே வாசம் வேடிக்கை விநோதமுள்ள கட்டியக்காரன் (வந்தேனே) பல்லில் முத்து வரிசை பளபளன்னவே பாங்கியர் இருபுறம் சாமரம் வீசவே (வந்தேனே) கன்னத்தில் கனத்தமீசை கையில் முறுக்கி கபுதார் கபுதார் என்று கையைக் கொட்டியே (வந்தேனே) முறுக்கு மீசை முகத்தில் பொறி பறக்க அறிக்கை சொல்ல வேண்டியே அன்புடன் வந்தேன் (வந்தேனே) கோரைப் பல்லும் நீண்ட மூக்கும் கோடையிடி போலக் காட்டி தேரைப்போல் முதுகுடைய தீரன் கட்டியக்காரன் (வந்தேனே) செம்பட்டை மயிர் துலங்க ஜெகத்தில் உள்ளோர் கலங்க வெம்புடன்போலக் கட்டியன் வீறுடனே வந்தேன் பாரீர் (வந்தேனே) 11th Advance Tamil - - - :
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 119grammar_exercise
பாடும் பாடல்
Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →