செயல். ) உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று அப்பால்நாற் கூற்றே மருந்து. XI Std Tamil இரவு அச்சம் ) கரவாது உவந்துஈயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும். ) இரந்தும் உயிர்வாழ தல் வேண்டின் பரந்து கெடுக உலகுஇயற்றி யான்.
) இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்டது இல். ) இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம்இல்லாக் காலும் இரவுஒல்லாச் சால்பு. ) தெள்நீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்குஇனிய தில். ) ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்த தில்.
) இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று. ) இரவுஎன்னும் ஏமாப்புஇல் தோணி கரவுஎன்னும் பார்தாக்கப் பக்கு விடும். ) இரவுஉள்ள உள்ளம் உருகும் கரவுஉள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும். ) கரப்பவர்க்கு யாங்குஒளிக்கும் கொல்லோ இரப்பவர் ச@ொல்லாடப் போஒம் உயிர்.
XI Std Tamil * * வான்புகழ் வள்ளுவரின் அறக்கருத்துகள் மாணவரிடம் சென்று சேர வேண்டும்; அதன்வழி நன்னெறிப் பண்புகள் மாணவரிடையே வளர வேண்டும் என்ற நோக்கில் புதிய பாடத்திட்டத்தில் திருக்குறளின் பாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. * * திருக்குறள நாள்தோறும் வழிபாட்டுக் கூட்டத்தில் பHொருளுடன் கூறல ம். * * வகுப்பு வாரியாகத் திருக்குறள் ஒப்பித்தல் பHோட்டி வைக்கலாம். * * குறட்பாக்கள் தொடர்பான கதைகள், நாடகங்களை இலக்கியமன்ற கூட்டங்களில் நடத்தச் செய்யலாம்.
* * குறட்பாக்கள் தொடர்பான வினாக்களைத் தொகுத்து “வினாடி வினா“ நடத்தலாம். * * உலகப் பHொதுமுறையாம் திருக்குறளில் இடம் பெற்றிருக்கும் நன்னெறிக் கருத்துகளின் அடிப்படையில் நீதிக்கதைகள், இசைப்பாடல்கள், சித்திரக் கதைகள், அசைவூட்டப் படங்கள் வாயிலாகத் திருக்குறள் வளங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம். * * குறிப்பு: மாணவர்கள் எளிதில் படித்துப் பHொருள் புரிந்துகொள்வதற்கு ஏற்றவகையில் குறட்பாக்களின் சொற்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன; அலகிடுவதற்கு அன்று. XI Std Tamil ஆலோசனைக் குழு முனைவர் இ.
சுந்தரமூர்த்தி, மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை. முனைவர் சி. சுப்பிரமணியன், மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை. முனைவர் கி.
நாச்சிமுத்து, மேனாள் பேராசிரியர், மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர். முனைவர் வீ. அரசு, மேனாள் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. மேலாய்வாளர் குழு முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம், மேனாள் தமிழியல் துறைத்தலைவர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
முனைவர் மு. சுதந்திரமுத்து இணைப்பேராசிரியர் , (ப.நி.), மாநிலக் கல்லூரி, சென்னை. திரு பிரபஞ்சன், எழுத்தாளர், புதுவை. முனைவர் பா.
மதிவாணன், தமிழ்த்துறை தலைவர் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி. திரு . மா. இராமகிருட்டினன், முதன்மைக்கல்வி அலுவலர், திருச்சி.
பாட வல்லுநர் குழு முனைவர் க. துரையரசன், தேர்வு நெறியாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம். முனைவர் யாழ் சு. சந்திரா, இணைப்பேராசிரியர், Ð மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, மதுரை முனைவர் த.
விஷ்ணுகுமரன், உதவிப் பேராசிரியர், திராவிடப் பல்கலைக்கழகம், குப்பம் முனைவர் கி. பார்த்திபராஜா, உதவிப் பேராசிரியர், தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டம் முனைவர் தி. குமார், உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சி. முட்லூர், சிதம்பரம் முனைவர் க.
பலராமன் , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி, நந்தனம், சென்னை.