📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 237grammar_exercise

குறுக்கெழுத்துப் புதிர்

Chapter 1: 8 · Tamil

குறுக்கெழுத்துப் புதிர் XI Std Tamil நாங்கூழ்ப் புழு - Earthworm விழிப்புணர்வு - Awareness உலகமயமாக்கல் - Globalisation கடவுச்சீட்டு - Passport முனைவர் பட்டம் – Doctor of Philosophy (Ph.D.) பHொருள்முதல் வாதம் - Materialism அறிவை விரிவு செய் . மனைவியின் கடிதம் – இரவீந்திரநாத தாகூரின் சிறுகதைகள் – மொ.பெ – த. நா. குமாரசுவாமி .

ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் – கவிஞர் இன்குலாப் . நான் வித்யா – லிவிங் ஸ்மைல் வித்யா - தாகூர் பற்றிய ஆவணப்படம் - கவிஞர் இன்குலாபின் வலைத்தளம் - நர்த்தகி நடராஜின் இணையத்தளம் இணையத்தில் காண்க நிற்க அதற்குத் தக மனித இனம் கூடிவாழும் இயல்புடையது. நாம் அன்றாடம் பலருடன் பழகக்கூடிய இன்றைய சூழலில் ஏற்படக்கூடிய சிறிய சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்? சிக்கல் தீர்வு பக்கத்து வீட்டுக்காரர், மிகச் சத்தமாகப் பாடல் கேட்டுக் கொண்டிருக்கின்றார் நீங்கள் மட்டைப்பந்து பHோட்டியைப் பார்க்க வேண்டும் என்று விரும்பும் நேரத்தில் உங்கள் தங்கை தொலைக்காட்சித் தொடர் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் அருகில் அமர்ந்திருக்கும் உங்கள் வகுப்புத் தோழர், உங்கள் மேசை மீது உணவினை இறைத்தபடி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் அடுத்தநாள் தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருக்கும்போது, உங்கள் வகுப்புத் தோழர், பாடத்தில் ஏற்பட்ட ஐயத்திற்காக உங்களுக்குத் தொலைபேசியில் அழைப்பு விடுக்கிறார். கலைச்சொல் அறிவோம் XI Std Tamil அடக்கம் உடைமை ) அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். ) காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங்கு இல்லை உயிர்க்கு.

) செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். ) நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. ) எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. ) ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து.

) யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் ச@ோகாப்பர் ச@ொல்லிழுக்குப் பட்டு. ) ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றுஆகா தாகி விடும். ) தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு. ) கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

ஒப்புரவு அறிதல் ) கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றும் கொல்லோ உலகு. ) தாளா ற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு. ) புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே ஒப்புரவின் நல்ல பிற. ) ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்.

) ஊருணி நீர்நிறைந் தற றே உலகவாம் பேரறி வாளன் திரு. ) பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயன்உடை யான்கண் படின். ) மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின். ) இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடன்அறி காட்சி யவர்.

) நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு. ) ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →