பௌத்தம் மணிமேகலை, பெளத்த சமயக் கருத்துகளைப் பரப்பும் சிறந்ததEோர் நூலாக விளங்குகிறது. இது காமம், வெகுளி, மயக்கம், என்னும் மூன்று குற்றங்களையும் நீக்கும் தூய அறிவுமிக்க நூலை அருளிய புத்தரைப் போற்றுகிறது. முரணாத் திருவற மூர்த்தியை மொழிவோன் அறிவு வறிதா உயிர்நிறை காலத்து முடிதயங்கு அமரர் முறைமுறை இரப்பத் துடித லோகம் ஒழியத் தோன்றிப் போதி மூலம் பொருந்தி இருந்து மாரனை வென்று வீரன் ஆகிக் குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும் வாமன் வாய்மை ஏமக் கட்டுரை இறந்த காலத்து எண்ணில்புத் தர்களும் சிறந்துஅருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 40poem
பௌத்தம்
Chapter 51: சமணம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →