generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 184grammar_exercise

பொருண்மையியல் – விளக்கம்

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about பொருண்மையியல் – விளக்கம்?

நாம் பேசும்போது, பல சொற்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அச்சொற்கள் உணர்த்தும் பொருளின் தன்மையை உணர்ந்து பயன்படுத்துகிறோமா என்று உணர்வதில்லை. குறிப்பிட்ட ஒரு சொல், ஒவ்வொரு தEொடரிலும் வெவ்வேறு பொருள் தருவதனை எப்போதாவது அறிந்திருக்கிறோ மா? கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளைக் கவனியுங்கள். தEொடர்கள் உணர்த்தும் பொருள் • ‘கை வலிக்கிறது‘. - உடலின் ஓர் உறுப்பு • ‘கையூட்டு கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்‘.

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 184

Read from the source

Complete lesson

நாம் பேசும்போது, பல சொற்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அச்சொற்கள் உணர்த்தும் பொருளின் தன்மையை உணர்ந்து பயன்படுத்துகிறோமா என்று உணர்வதில்லை. குறிப்பிட்ட ஒரு சொல், ஒவ்வொரு தEொடரிலும் வெவ்வேறு பொருள் தருவதனை எப்போதாவது அறிந்திருக்கிறோ மா? கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளைக் கவனியுங்கள்.

தEொடர்கள் உணர்த்தும் பொருள் • ‘கை வலிக்கிறது‘. - உடலின் ஓர் உறுப்பு • ‘கையூட்டு கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்‘. - உழைப்பின்றி வரும் பணம் • ‘தன் கையே தனக்கு உதவி‘ - உழைப்பின் மேன்மை • ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை‘ - அருகில் என்னும் பொருள் • கள்வனைக் கையும்களவுமாகப் பிடித்தனர் - ஒரு செயலை நேரடியாகப் பார்த்தல் • முருகன், வள்ளியைக் கைபிடித்தான் - திருமணம் புரிதல் • கண்ணனை ஒரு கை பார்த்துவிடவேண்டும் – சரியான பாடம் கற்பித்தல் • ஆட்டத்தில் ஒரு கை குறைகிறது – ஓர் ஆள் (எண்ணிக்கை) தேவை படித்தீர்களா? எத்தனை கைகள்?

என்னென்ன பொருள் தருகின்றன? மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →