சிற்றிலக்கியங்கள் – ஓர் அறிமுகம்
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
Read from the source
Complete lesson
சிற்றிலக்கியங்கள் – ஓர் அறிமுகம் தமிழ் இலக்கியங்கள் பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என இரு வகைப்படும். பாட்டுடைத் தலைவனின் வாழ்வில், சிறுகூறினை மட்டும் எடுத்துக்கொண்டு அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஒன்று அமையப்பாடுவது சிற்றிலக்கியம். இது தEொண்ணூற்றாறு வகைப்படும். அவற்றுள், அந்தாதி, கலம்பகம், பரணி, கோவை, சதகம், பிள்ளைத்தமிழ், பள்ளு, குறவஞ்சி, உலா, தூது ஆகியன பெரும்பாலும் வழக்கில் உள்ளன. வகையும் தொகையும் சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தையும் எண்ணிக்கையையும் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஒவ் வொரு பாட்டியல் நூலும் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கையைக் கூறுமிடத்து வேறுபடுகின்றன. இருப்பினும் பிரபந்த மரபியல், பிரபந்தத் தீபிகை, சதுரகராதி, தEொன்னூல் விளக்கம் ஆகியன எனக் குறிப்பிடுகின்றன. அந்தாதி ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்த பாடலின் அல்லது அடுத்த அடியின் தEொடக்கமாகக் கொண்டு பாடப்ப டுவது அந்தாதி. ( அந்தம்+ ஆதி; அந்தம்–இறுதி; ஆதி– தEொடக்கம்) இது “சொற்றொடர்நிலை“ எனப் பெயர்பெறும்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →