generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 175grammar_exercise

தனிநிலை (Isolative language)

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about தனிநிலை (Isolative language)?

தனிநிலை (Isolative language) சொற்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், தனித்தனியாக நின்று பொருள் உணர்த்துவது, தனிநிலை அமைப்பு. சீனம், சயாம், பர்மியம், திபெத்து ஆகிய மொழிகள் தனிநிலை அமைப்புடையவை. எ.கா. சீன மொழியில், மின் என்னும் சொல் மக்களைக் குறிக்கும். லிக் என்னும் சொல், வலிமையைக் குறிக்கும். இரண்டும் சேரும்போது, மின்லிக் (மக்கள் வலிமை), மின் சிலிக் (மக்களுடைய வலிமை) என்பதைக் குறிக்கும். சி என்பது அம்மொழியில் வெறுஞ்சொல். language) அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது, இரண்டும் சிதைந்து ஒன்றுபட்டு நிற்பது, உட்பிணைப்புநிலை அமைப்பு. ஐரோப்பிய மொழிகள் உட்பிணைப்பு நிலையைச் சார்ந்தவை. எ. கா. 'Such', 'Which' என்னும் ஆங்கிலச் சொற்கள், So-like, Who- like என்பனவற்றின் உட்பிணைப்பு.

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 175

Read from the source

Complete lesson

தனிநிலை (Isolative language) சொற்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், தனித்தனியாக நின்று பொருள் உணர்த்துவது, தனிநிலை அமைப்பு. சீனம், சயாம், பர்மியம், திபெத்து ஆகிய மொழிகள் தனிநிலை அமைப்புடையவை. எ.கா. சீன மொழியில், மின் என்னும் சொல் மக்களைக் குறிக்கும்.

லிக் என்னும் சொல், வலிமையைக் குறிக்கும். இரண்டும் சேரும்போது, மின்லிக் (மக்கள் வலிமை), மின் சிலிக் (மக்களுடைய வலிமை) என்பதைக் குறிக்கும். சி என்பது அம்மொழியில் வெறுஞ்சொல். language) அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது, இரண்டும் சிதைந்து ஒன்றுபட்டு நிற்பது, உட்பிணைப்புநிலை அமைப்பு.

ஐரோப்பிய மொழிகள் உட்பிணைப்பு நிலையைச் சார்ந்தவை. எ. கா. 'Such', 'Which' என்னும் ஆங்கிலச் சொற்கள், So-like, Who- like என்பனவற்றின் உட்பிணைப்பு.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →