தஞ்சைவாணன் கோவை
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about தஞ்சைவாணன் கோவை?
தஞ்சைவாணன் கோவை பு யலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன் கயலே மணந்த கமலம் மலர்ந்துஒரு கற்பகத்தின் அயலே பசும்பொற் கொடிநின்றதால் வெள்ளை அன்னம்செந்நெல் வயலே தடம்பொய்கை சூழ்தஞ்சை வாணன் மலையத்திலே பாடல் விளக்கம் : பொதியமலையில் வெள்ளைநிற அன்னப்பறவைகளும் செந்நெல் வயல்களும் பெரிய குளங்களும் சூழ்ந்துள்ளன. அம் மலையின் பக்கத்தில் மிக அழகான பொற்கொடி ஒன்று நிற்பதைக் கண்ட தலைவன் தனக்குள் பேசிக்கொள்கிறான். ”இப்பொற்கொடி கரிய மேகத்தைச் சுமந்துகொண்டும், பிறைநிலவைக் கொண்டும், போரிடும் வளைந்த இரு விற்களைக் கொண்டும், தாமரை மலரில் மீன்களைக் கொண்டும், கற்பக மரத்தின் பக்கத்திலே நிற்கிறதே!
📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 44
Read from the source
Complete lesson
தஞ்சைவாணன் கோவை பு யலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன் கயலே மணந்த கமலம் மலர்ந்துஒரு கற்பகத்தின் அயலே பசும்பொற் கொடிநின்றதால் வெள்ளை அன்னம்செந்நெல் வயலே தடம்பொய்கை சூழ்தஞ்சை வாணன் மலையத்திலே பாடல் விளக்கம் : பொதியமலையில் வெள்ளைநிற அன்னப்பறவைகளும் செந்நெல் வயல்களும் பெரிய குளங்களும் சூழ்ந்துள்ளன. அம் மலையின் பக்கத்தில் மிக அழகான பொற்கொடி ஒன்று நிற்பதைக் கண்ட தலைவன் தனக்குள் பேசிக்கொள்கிறான். ”இப்பொற்கொடி கரிய மேகத்தைச் சுமந்துகொண்டும், பிறைநிலவைக் கொண்டும், போரிடும் வளைந்த இரு விற்களைக் கொண்டும், தாமரை மலரில் மீன்களைக் கொண்டும், கற்பக மரத்தின் பக்கத்திலே நிற்கிறதே!” இங்குத் தலைவியின் கூந்தல் மேகமாகவும், நெற்றி பிறையாகவும், புருவம் வில்லாகவும், கண் கயலாகவும், முகம் தாமரையாகவும், முழுத்தோற்றம் பொற்கொடியாகவும் முற்றும் உருவகப்படுத்தி இருப்பது உணரத்தக்கது. இப்பாடல் காட்சி என்னும் துறையில் அமைந்ததாகும்.
சதகம் தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் அகப் பொருள் அல்லது புறப் பொருள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாகக் கொண்டு நூறு பாடல்களால் பாடப்ப டுவதே சதகம் என்பது பாட்டியல் நூல்களில் சொல்லப்படும் இலக்கணம். சதம் என்பது நூறு எனப் பொருள்படும். நூறு பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கியம் சதகம் எனப்பட்டது. அறப்பளீசுர சதகம் வைதாலும் ஓர் கொடுமை செய்தாலுமோ சீறி மாறா திகழ்ந்தாலுமோ மனது சற்றாகிலும் கோணாது நாணாது மாதா பிதா எனக்குப் பொய்யாமல் நீயென்று கனிவொடும் பணிவிடை புரிந்து பொருள் உடல் ஆவியும் புனித உன் தனதெனத் தத்தம் செய்து இரவு பகல் போற்றி மலரடியில் வீழ்ந்து மெய்யாகவே பரவி உபதேசம் அது பெற விரும்புவோர் நற்சீடராம் பாடல் விளக்கம்: மாணவனின் நன்மைகருதித் திட்டினும், ஏதேனும்
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →