📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 15poem

இயற்கை

Chapter 15: இயற்கை · ADVANCED TAMIL

இயற்கை மானிட வாழ்வே சங்க இலக்கியத்தின் மையம். இயற்கை அதற்குப் பின்னணியாக இடம்பெறுகின்றது. சங்க அகப்புறப் பாடல்கள் இயற்கைக் காட்சிகளை வருணனையாக, உள்ளுறையாக மனித வாழ்வியலோடு இணைத்துப் பாடுகின்றன. ஐம்புலன்களுக்கும் விருந்தாக அமையும் இயற்கையை மக்களின் காதல், வீரம் இன்னபிற வாழ்வியல் கூறுகளோடு இணைத்துப் பாடுவது சங்க இலக்கிய மரபு. எனவே சங்க இலக்கியக் காலத்தை ‘இயற்கை நெறிக்காலம்’ எனலாம். பைந்தினை யுணங்கல் செம்பூழ் கவரும் வன்புல நாடற் றரீஇய வலனேர் பங்க ணிருவிசும் பதிர வேறொடு பெயறொ டங்கின்றே வானங் காண்குவம் வம்மோ பூங்க ணோயே - ஐங்குறுநூறு ஆசிரியர்: பேயனார் திணை: முல்லை கூற்று: தோழி கூற்று 12th Std - Advance Tamil - Chaper - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →