சரியான விடையை த் தேர்ந்தெடுத்து எழுதுக. . சரியான தEொடரைக் கண்டறிக. அ) கவிதையில் முதற்பொருள் இன்றியமையாதது.
ஆ) கவிதையில் மையப்பொருள் இன்றியமையாதது. இ) கவிதையில் உரிப்பொருள் இன்றியமையாதது. ஈ) கவிதையில் கருப்பொருள் இன்றியமையாதது. .
இலக்கிய உருவாக்கத்தை இதன் வழியாக அரிஸ்டாட்டில் விளக்குகிறார் அ) காப்பியம் ஆ) நாடகம் இ) இலக்கணம் ஈ) இசைவடிவம் . சரியான கூற்றைக் காண்க. . படைப்பாளன் கருத்துகளை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம் கவிதை.
. பேசுபவர், எதிர் வினையாற்றுபருக்கான உரையாடல் வடிவம் நாடகம். . படைப்பாளரே அனைத்துப் பாத்திரங்களையும் இயங்கச் செய்யும் வடிவம் கதை.
. படைப்பாளன் தன்கருத்துகளை முன்னிலைப்படுத்தி எழுதும் வடிவம் கட்டுரை. அ) , சரி ஆ) , சரி இ) , , சரி ஈ) அனைத்தும் சரி. .
தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக விளங்குபவை அ) இடைக்கால இலக்கியங்கள் ஆ) பக்தி இலக்கியங்கள் இ) சங்க இலக்கியங்கள் ஈ) இக்கால இலக்கியங்கள் . பழந்தமிழர் . திருமணத்திற்கு முந்தைய காதல் வாழ்வைக் கற்பொழுக்கம் என்றனர் . திருமணத்திற்கு முந்தைய காதல் வாழ்வைக் களவொழுக்கம் என்றனர் .
திருமணத்திற்குப் பிறகான இல்லற வாழ்வைக் கற்பொழுக்கம் என்றனர் . திருமணத்திற்குப் பிறகான இல்லற வாழ்வைக் களவொழுக்கம் என்றனர். அ) , சரி ஆ) , சரி இ) , சரி ஈ) , சரி . கீேழ கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியான கூற்றுகளைக் கண்டறிக.
) மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தEொகுதியே அறம். ) சான்றோர் விலக்கியன ஒழித்தல் அறம். ) தீமையை நீக்குவது அல்லது அறுப்பது அறம். ) சான்றோர் விதித்தன செய்தல் அறம்.
அ) , , சரி ஆ) , , சரி இ) , , சரி ஈ) அனைத்தும் சரி 12th Std - Advance Tamil - Chaper - - :