📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 13definition

செவ்வியல் இலக்கியங்களின் காலகட்டம்

Chapter 11: செவ்வியல் இலக்கியங்களின் காலகட்டம் · ADVANCED TAMIL

செவ்வியல் இலக்கியங்களின் காலகட்டம் கிரேக்க மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் என்பது கி.மு. (பொ.ஆ.மு.) 5ஆம் நூற்றாண்டு முதல் 4ஆம் நூற்றாண்டு வரையாகும். இலத்தீன் மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் என்பது கி.மு. (பொ.ஆ.மு.) 1ஆம் நுற்றாண்டு முதல் கி.பி.

(பொ.ஆ.) 2ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டமாகும். சீன மொழியின் செவ்வியல் இலக்கிய காலகட்டம் என்பது கி.மு. 8ஆம் நுற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டமாகும்.

சமஸ்கிருத மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் என்பது கி.மு. 4ஆம் நுற்றாண்டு முதல் கி.பி. 8ஆம் நூற்றாண்டு வரையிலான காலமாகும்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →