மணிமொழிக்கோவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை ஆகிய மூன்றையும் மணிமொழிக்கோவை என்பர். நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற கடிகை என்னும் அணிகலன் போல ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு அரிய கருத்துகளைக் கொண்டுள்ளதால் இந்நூல் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது. இந்நூல் வெண்பாக்களைக் கொண்டு விளம்பிநாகனாரால் இயற்றப்பெற்றது. சுக்கு மிளகு திப்பிலி நெருஞ்சி கண்டங்கத்திரி சிறுவழுதுணை சிறுமல்லி பெருமல்லி ஏலம் இலவங்கம் நாககேசுரம் திப்பிலி சுக்கு மிளகு மருந்துப் பொருள்கள் சிறுபஞ்சமூலம் ஏலாதி திரிகடுகம் 12th Std - Advance Tamil - Chaper - - :
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 25poem
மணிமொழிக்கோவை
Chapter 26: மணிமொழிக்கோவை · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →