generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 253poem

முதல் திறன்பேசி

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

Read from the source

Complete lesson

முதல் திறன்பேசி ஐபிஎம் நிறுவனம், ‘சைமன் பர்சனல் கம்யூனிக்கேட்டர்’ (IBM - Simon Personal Communicator) என்ற பெயரில், ஆம் ஆண்டு, நவம்பர் அன்று முதல் திறன்பே சியை அறிமுகப்படுத்தியது. இதுவே ‘ முதல் திறன்பேசி’யாக அடையாளம் காணப்படுகிறது. செல்பேசியுடன் எண்மமுறை தன்னுதவிக் [Personal Digital Assistance] கருவிகளை இணைத்து, ஐபிஎம் உருவாக்கிய சைமன் [Simon] என்ற இக்கருவிக்கு பயனாளர்களிடையில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதில் நாட்காட்டி, கடிகாரம், முகவரித் தொகுப்பு, கணிப்பான் (Calculator) போன்றவையும் அமைக்கப்பட்டிருந்தன. பின்னர், எரிக்சன் நிறுவனம் ஆம் ஆண்டில் எரிக்சன் ஜிஎஸ் (Ericsson-GS ) என்ற அலைபேசியையும், தொடுதிரை கொண்ட எரிக்சன் ஆர் (Ericsson R380) என்ற செல்பேசியையும், “திறன்பேசி” என்ற பெயருடன் -த்திலும் அறிமுகம் செய்தது. அதே ஆண்டு அக்டோபர் இல் ஜப்பானில் முதல் -ஜி தொழில்நுட்பத்தை என்டிடி டோகோமோ [NTT DoCoMo] நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் காணொலி வழிக் கலந்துரையாடலும் [வீடியோ கான்பரன்சிங்] பெரிய அளவிலான மின்னஞ்சல் இணைப்புகளும் பயனர் பயன்பாட்டிற்கு வந்தன. இதற்குப் பின், பிளாக்பெர்ரி நிறுவனம், ஆம் ஆண்டு மார்ச் அன்று, பிளாக்பெர்ரி என்ற திறன்பே சியினை உருவாக்கி வெளியிட்டது. ஐபோன் சந்தைக்கு வரும்வரை இந்த நிறுவனமே திறன்பேசி விற்பனையில் முதன்மையானதாக விளங்கியது.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →