generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 150poem
நகர்வுக்கு உதவும் கருவிகள்
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
Read from the source
Complete lesson
நகர்வுக்கு உதவும் கருவிகள் நாம் படப்பிடிப்புக் கருவியைத் தEோளில் சுமந்தே நகர்த்தலாம். ஆனால் கனமான, விலையுயர்ந்த படப்பிடிப்புக் கருவி, அப்படித் தEோளில் வைத்து நகர்த்தும்போது கீழே விழுந்துவிடலாம் அல்லது படம் அசைந்து ஆடியவாறு பதிவாகலாம். அதற்காகவே படப்பிடிப்புக் கருவி நகர்வுகளுக்கென்று சில கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை . உருளைகள் பொருத்தப்பட்ட முக்காலி (Rolling Tripod) . நகர்த்தி (Trolly) . தூக்கிச் சுழற்றி (Crane) . வாகனங்கள் ( கார், ஹெலிகாப்டர் போன றவை) இயக்குநர் எந்தக் கோணத்தில் ஒரு காட்சியைப் படமாக்க விரும்புகிறாரோ, அதற்கேற்ற கருவியைப் பயன்படுத்திப் படமாக்கலாம்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →