generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 228poem

நிகழ்ச்சித் தEொகுப்பாளரின் பண்புகள்

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

Read from the source

Complete lesson

நிகழ்ச்சித் தEொகுப்பாளரின் பண்புகள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்கு மொழியாளுமை இன்றியமையாதது. பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் நகைச்சுவை கலந்து பேசுதல் வேண்டும். பார்வையாளர்கள் புத்துணர்ச்சியினைப் பெறும் வகையில் தொகுப்புரை உயிரோட்டமாக அமைதல் வேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் பின்புலம், சிறப்புகள் பற்றி ஆங்காங்கே குறிப்பிடுதல் நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக்க உதவும். நிகழ்ச்சியில் திடீரென மாற்றங்கள் ஏற்படும் போது அதனைப் பதற்றமில்லாமல் கையாளும் திறன் தொகுப்பாளருக்கு இருக்க வேண்டும். இப்படிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொண்டால் உங்களாலும் நிகழ்ச்சிகளைச் சிறப்பாகத் தொகுத்து வழங்க முடியும் என்று புத்துணர்வோடு அவர் பேசிய வார்த்தைகளைக் கேட்டபோது எங்களுக்குள் தொகுப்பாளர்களாக வேண்டும் என்ற ஆவல் மிகுந்தது. தொகுப்பாளர் அவரது பணி முடிந்து எங்களிடமிருந்து விடைபெற்றார்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →