📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 117poem

அருமை உடைய செயல்

Chapter 6: 5 · TAMIL

அருமை உடைய செயல் நாகரிகம், தொழில், வணிகம், ஆளுமை XII Std Tamil XII Std Tamil - - - - கன வு கண்டுகொண்டடே கன வுக்குள் இருப்பதுபோல நம்மமைச் ழ்ந்த பெருங்கனவே திரைப்படம். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்து, இசையமைத்து, பல்துறைக் கல ஞர்களால் உருவாக்கப்படும் திட்டமிட்ட கூட்டுத் தொழிலே திரைப்படம். மொழிக்கு இருப்பதுபோல் நிறுத்தக்குறிகள், அசைகள், அமைப்புகள், உத்திகள் முதலானவை வேறுவடிவங்களில் திரைமொழிக்கும் உண்டு. அம்மொழியைப் புரிந்துகொண்டு உள்வவாங்குவதும் சுவைப்பதும் ஒன்றுவதும் ஒரே நேரத்தில் நிகழ வேண்டும்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →