இயல் பாடலின் பொருள் செம்மமைநிறம்கொண்ட கதிரவன் மாலை நேரத்தில் மலைக்குப்பின் மறைகிறது. அத்தகைய அந்திப்பொழுதில் செம்மமைநிறப் பூக்ககாடுபோல் வானம் சிவந்துள்ளது. அதனைப்போல் கைகள் சிவக்க உழைக்கும் தொழிலாளர்களின் வியர்வவைவெள்ளம், முத்துமுத்ததாய் அவர்கள் தோள் மீது துளிர்த்திருக்கும். இவற்றறையெல்லலாம் வியந்துபாட எம்மருமைச் செந்தமிழே உனையன்றி ஏற்ற துணை வே று உண்டோ ?
சொல்லிடுவாயே! பெருகிவரும் எம் கவிதைப் பசிக்கு உணவாக, முத்தமிழே நீயுள்ளளாய். முற்ககாலத்தில் பாண்டியரின் சங்கத்தில் நீயே கொலுவிருந்ததாய். பாரி முதலான வள்ளல்களைப் பெற்றுத் தந்ததாய்.
மீண்டும் அந்த பழைமைச் சிறப்பு உருவாக எம் உடல்சிலிர்க்கத் தமிழ்த்ததாயே குயிலினைப்போல் கூவி வா! வா! கூண்டடை உடைத்து வெ ளிவரும் சிங்கம்போல் குளிர்பொதிகைத் தென்தமிழே சீறி வா! வா!