📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 126question

இயல் 5

Chapter 6: 5 · TAMIL

இயல் XII Std Tamil XII Std Tamil - - - - பாடலின் பொருள் பூம்பபாவாய்! இளம்பபெண்கள் ஆரவாரத்தோடு கொண்டடாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளையுடைய பெரிய ஊர் திருமயிலை. அங்கு எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும். மயிலை கபாலீச்சரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழாவினைக் காணாமல் செல்வது முறை ஆகுமா?

புணர்ச்சி விதி பூம்பபாவாய் = பூ + பாவாய் விதி: பூப்பபெயர்முன் இனமென்மமையும் தோன்றும் - பூம்பபாவாய் இலக்கணக்குறிப்பு மாமயிலை – உரிச்சொற்றொடர் உறுப்பிலக்கணம் கண்டடான் = காண்(கண்) + ட் + ஆன் காண் – பகுதி (கண் எனக் குறுகியது விகாரம்) ட் – இறந்தகால இடைநிலை ஆன் – ஆண்பபால் வினைமுற்று விகுதி அமர்ந்ததான் = அமர் + த்(ந்) + த் + ஆன் அமர் – பகுதி த் – சந்தி (ந் ஆனது விகாரம்) த் – இறந்தகால இடைநிலை. ஆன் – ஆண்பபால் வினைமுற்று விகுதி. பாடப்பகுதியாக உள்ள இப்பபாடல், இரண்டடாம் திருமுறையில் உள்ள திருமயிலாப்பூர் பதிகத்தில் இடம்பபெற்றுள்ளது. பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களின் தொகுப்புகள்.

இவர் பாடல்கள் இசைப் பாடல்களாகவே திகழ்கின்றன. இப்பபாடல்கள் நம்பியாண்டடார் நம்பி என்பவரால் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பபாடல்களுக்குத் தேவாரம் என்று பெயர். சமுதாயத்தின் பொருளாதார கல பண்பபாட்டு நிலைகள், தமிழுக்கு இருந்த உயர்நிலை, இசை, தத்துவம், சமயக் கோட்பபாடுகள் அனைத்தும் சம்பந்தர் பாடல்களில் விரவிக் கிடக்கின்றன.

நூல்வவெளி மயிலாப்பூர் சிறப்புகள்: . மடலார்ந்த தெங்கின் மயிலை . இருளகற்றும் சோதித் தொன்மயிலை . கற்றறார்கள் ஏத்தும் கபாலீச்சரம் .

கண்ணணார் மயிலைக் கபாலீச்சரம் . கருஞ்சோல ழ்ந்த கபாலீச்சரம் . மங்குல் மதிதவழும் மாடவீதி மயிலாப்பூர் . ஊர்திரை வேலை உலாவும் உயர்மயிலை மயிலைப் பதிகத்தில் காணப்பபெறும் விழாக்கள் .

ஐப்பசி – ஓண விழா . கார்த்திகை – விளக்குத் திருவிழா . மார்கழி – திருவாதிரை விழா . தை – தைப்பூச விழா .

மாசி – கடலாட்டு விழா . பங்குனி – பங்குனி உத்திர விழா உங்கள் பகுதியில் கொண்டடாடப்படும் திருவிழாக்கள் பற்றிய தகவ ல்களைத் திரட்டி, நாளிதழ் ஒன்றின் செய்திப்பிரிவிற்கு அளிக்கும் வகையில் செய்தியாக எழுதுக. கற்பவை கற்றபின்... XII Std Tamil XII Std Tamil - - - - நடிப்புலகின் சக்கரவர்த்தி என எல்லலாரும் வியக்கின்ற மகத்ததான நடிகர் சிவாஜி கணேசன்.

நவரச உணர்வுகள த் தன் முகக் குறிப்புகளாலும் உடல்மொழிகளாலும் சிறப்பபாக வெளிப்படுத்தி நடித்த மகாநடிகன். இத்தகைய சிறப்புகள ப் பெற்றுத் தமிழ்த் திரையுலகின் அடையாளமாக விளங்கும் செவாலியே சிவாஜி கணேசன் பற்றி அறிவது ஆளுமை ஒருவரைப் பற்றி அறிவதாகும். “இன்று மதியம் மிகச்சரியாக மூன்று மணிக்கு ராதா பிக்சர்ஸ் பேலசின் வெள்ளித் திரையில் தென்னிந்தியத் திரைப்பட நடிப்புச் சக்கரவர்த்தி, தமிழ்நநாட்டின் நாட்டியப் பெருமையின் புகழ்கக்ககொடி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்கும் தங்கப் பதக்கம்”. நீங்கள் இப்போது கேட்ட விளம்பரம் முப்பது வருடங்களுக்கு முன்பு கேரளத்தின் மிக முக்கியமான நகரத்தின் தெருக்களில் ஆட்டோ ரிக்சசாவின் மேல் தடித்த உச்சஸ்ததாயில் முழங்கிய ஓர் இளைஞனின் குரல்.

ஒரு நேரச் சாப்பபாட்டுக்ககாகவும் ஐந்து ரூபாய்க் கூலிக்ககாகவும் சினிமா விளம்பரம் செய்து, உதய அஸ்தமனம்வரை ஊர் சுற்றிக் கொண்டிருந்த அந்த வயது பையனின் பெயர் பாலச்சந்திரன் சுள்ளிக்ககாடு. இருபது வருடங்களுக்குப் பிறகு சென்னனையில் அரண்மனை போன்ற சிவாஜி கணேசனின் வீட்டிற்குள் அவரோடு ஒன்றறாக உணவு அருந்தியபோது, கேரள நகரின் வீதிகளில் குரல் விற்றுப் பிழைத்த அந்தப் பழ ய பையன் என் நினைவலைகளில் மிதந்ததான். 1986இல் நான் ‘ருதுபேதம்’ என்ற திரைப்படத்தின் ஐம்பதாம் நாள் விழாவில்ததான் முதன்முதலில் அவரைச் சந்தித்ததேன். சிவாஜி கணேசன் தலைமை ஏற்றிருந்த அந்நிகழ்ச்சியில் நானும் ஒரு பேச்சசாளராக இருந்ததேன்.

1995இல் நண்பர் வி.பி.கெ.மேனன் ஒரு பட ம் எடுக்கத் தீர்மமானித்ததார். அதில் முக்கியமான வேடமே ற்று நடிக்க சிவாஜி கணேசனும் மோகன்லலாலும் சம்மதித்திருந்ததார்கள். திரைக்கதை ஜான்பபால்; ‘ ராஜீவ்நநாத்’ தான் பட த்தின் இயக்குநர். ஒருநாள் காலையில் ராஜீவ்நநாத் என்னிடம் சொன்னனார்: “ இன்னனைக்குச் சாயங்ககாலம் சிவாஜி கணேசன், அவருடைய வீட்டுக்கு இரவு விருந்துக்கு நம்மமைக் கூப்பிட்டிருக்ககார்” .

அன்று மாலை ஜான்பபாலும் நானும் ராஜீவ்நநாத்துடன் சிவாஜி கணேசனின் வீட்டுக்குப் போனோம். வீடென்றறா சொன்னனேன்; இல்லலை அது ஓர் அரண்மனை. சிற்ப வேலைப்பபாடுகள் செய்த மிகப் பெரிய கதவைத் தாண்டி உள்ளளே நடந்ததும் விசாலமான ஒரு தளம் நம்மமை வரவேற்கிறது. அங்ககே தங்கத்ததால் இழைத்த இரண்டு பெரிய யானைத் தந்தங்கள் இருந்தன.

இடப்புறத்தில் மேலே செல்ல, பெரிய மாடிப்படிகள். வேலைக்ககாரர் எங்களை மேலே வருமாறு பணித்ததார். இயல்பபாய் மாடி ஏறிய நான் ஒரு திருப்பத்தில் நடுங்கிப்போய்க் கையெடுத்துத் தலைகுனிந்து வணங்க முற்பட்டடேன். அங்ககே சுவரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வேடத்தில் வீரத்ததையும் கம்பீரத்ததையும் கொட்டி முழங்கிய சிவாஜி கணேசனின்

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →