📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 118poem

திரைமொIொழி

Chapter 6: 5 · TAMIL

திரைமொIொழி 1895ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் நாள் மாலை மணி, பிரான்சின் தலைநகரான பாரீசில் ‘கிராண்ட் கபே’ முன்பு ஒரு பெருங்கூட்டம்! கொட்டும் மழையிலும் குடைபிடித்துக் காத்துக் கொண்டிருந்தது. அதற்குக் காரணம் அன்று காலை நாளிதழில், ‘அதிசயம் பிறக்கிறது’ என்ற தலைப்போடு வந்த விளம்பரம்ததான். அன்று ‘கிராண்ட் கபே’ விடுதியில் லூமியர் சகோதரர்கள் திரையிட்ட சில துண்டுப்படங்களில் ஒன்று ‘ரயிலின் வருகை’. திரையில் ரயில் முன் னோக்கி வேகமாக வருவதைப் பார்த்து, ரயில் நம்மீது ஏறிக் கொல்லப்போகிறது என்ற அச்சத்தில் பல ரும் அரங்கத்ததை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியில் ஓடினர். அப்படி மக்களை அச்சப்பட வைத்த திரைப்படக்கலை, நிகழ்ககாலத்தில் கொண்டடாட்டத்திற்கு உரியதாக மாறியுள்ளது. லூமியர் சகோதரர்கள் மூலம் உருவான திரைப்படக் கலை, இன்று உலகையே ஆள்கிறது. நாம் அணியும் உடை, உணவு, அரசியல் என எல்லலாவற்றறையுமே தீர்மமானிக்கும் அளவுக்குத் திரைப்படம் வளர்ந்திருக்கிறது. அக்கலையின் வளர்ச்சிக்குப் பெரும்பங்ககாற்றிய அறிஞர்கள் சிலர். அவர்களுள் முதன்மமையானவர் தாமஸ் ஆல்வவா எடிசன் . இவர்ததான் அசையும் உருவங்களைப் பட ம்பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்ததார். அதன்பிறகு லூமியர் சகோதரர்கள் படப் பிடிப்புக் கருவியோடு திரையிடும் கருவியையும் (Projector) சேர்த்துத் திரைப்படம் என்னும்

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →