பண்டடைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் - உ.வே.சாமிநாதர் (சென்னனை புரசைவாக்கம் சர்.எம். சி.டி . முத்ததையா உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் முதற் சொற்பொழிவாக . .1936இல் நிகழ்த்தப்பட்டு .
. சுதேசமித்திரன் வார இதழில் வெளியான கட்டுரை.) திண்ணணைப் பள்ளிக்கூடங்களும் அண்ணணாவிகளும் மில்டனின் சுவர்க்க நீக்கத்ததைத் தமிழில் மொழிபெயர்த்தவரும் உயிரின மருத்துவருமான வெள்ளக்ககால் ப. சுப்பிரமணியனார் திருநெல்வவேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணணைப் பள்ளிக்கூடத்தில் வருடங்கள் படித்திருக்கிறார். வரலாற்றறாய்வவாளரும் தமிழறிஞருமான டாக்டர் மா.
இராசமாணிக்கனார் மெ ள னகுருவிடம் படித்திருக்கிறார். நற்றிணை நூலின் உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி, பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணணாபுரம் முத்துராம பாரதி திண்ணணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகப் படித்ததார். சுப்பிரமணிய பாரதியின் நண்பரும் தமிழறிஞருமான நாவலர் சோமசுந்தர பாரதியார் எட்டயபுரம் திண்ணணைப் பள்ளிக்கூடத்திலும் சிலப்பதிகார உரையாசிரியர் வே ங்கடசாமி வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணணைப் பள்ளியிலும் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவே ந்தராக இருந்த டாக்டர் வ. சுப.
மாணிக்கம் மகிபாலன்பட்டி நடேசனார் திண்ணணைப் பள்ளிக்கூடத்திலும் படித்தனர். பேராசிரியர் அ.கா. பெருமாள் (இரட்டடை அர்த்தங்கள் மாண்டுபோகவில்லலை)