செல்வத்துள் எல்லலாம் தலை கல்வி, அழகியல் தமர்தன் தப்பின் அதுநோFோன் றல்லும், தமர்தன் தப்பின் அதுநோFோன் றல்லும், பிறர்ககை யறவு தான்நநா ணுதலும் பிறர்ககை யறவு தான்நநா ணுதலும் படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும் படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும் வேந்துடை அவை யத்து ஓங்குபு நடத்தலும்… வேந்துடை அவை யத்து ஓங்குபு நடத்தலும்… பெருங்கல் நாடன்எம் ஏறைக்குத் தகுமே பெருங்கல் நாடன்எம் ஏறைக்குத் தகுமே சங்கப் புலவர் குறமகள் இளவெயினி • உரைநடை - பண்டடைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் • செய்யுள் - நகுலன் கவிதைகள் காவியம் சிலப்பதிகாரம் • துணைப்பபாடம் - ரியனைப் பிரசவிக்கும் பாற • இலக்கணம் - மெய்ப்பபாடு • சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு • திருக்குறள் XII Std Tamil XII Std Tamil - - - - கல்வியும் அதன் நோக்கமும் கல்விக்கூட அமைப்பும் கற்பிக்கும் முறைகளும் காலந்தோ று ம் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அக்ககால அறிஞர்கள் 19ஆம் நூற்றறாண்டின் திண்ணணைப் பள்ளிக்கூடங்களால் உருவாக்கப்பட்டவர்கள். அந்நநாளைய கற்பித்தல் முறைகளைப் பழையன என்று புறந்தள்ளிவிடாமல், தேவை யானவற்றறைத் தேர்ந்து, அவற்றறைப் பயன்படுத்தினால் அவை இன்றறைய கல்விக்கு ஏற்ற உரமாக அமையும். காலநிலை மாறுபாடு அடைய அடைய ஜனங்களுடைய பழக்கங்களும் மாறுதலடைகின்றன.
இக்ககாலத்துப் பள்ளிக்கூடங்களில் இக்ககால வாழ்க்ககைக்ககேற்ற முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பழைய காலத்துப் பாடசாலைகளில் வழங்கிவந்த முறைகளோ வே றுவகை. நம்முடைய நாட்டில் மிகப் பழைய காலத்தில் உபாத்தியாயருடைய வீடே பள்ளிக்கூடமாக இருந்தது. அதைக் 'குருகுலம்' என்பபார்கள்.
கணக்ககாயரென்பது உபாத்தியாயருக்குப் பெயர். கணக்கு என்பது நூலின் பெயர்.