இயல் 3
Chapter 3: Class 12 Tamil · Part 2 · TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about இயல் 3?
இயல் மணந்தகம் மணம்புரிந்து கணவனும் மனைவியும் சே ர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபட க்கூடிய தொடக்க் கட்டமே ‘மணந்தகம்’ (Family of procreation) எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும்வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது. இளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெ றிப்படுத்தும் பணி செவிலிக்குரியது என்று தொல்காப்பியம் (தொல். பொருள். ) கூறுகின்றது. இதன் மூலம் மணந்தகம் எனும் குடும்ப அமைப்பு முதன்மை பெற்றிருந்தை அறிய முடிகிறது. தாய்வழிக் குடும்பம் சங்காலத்தில் கண ( குழு) சமூகத்துக்குத் தாயே தலை மை ஏற்றிருந்தாள். தா ய்வழியாகவே குலத்த டர்ச்சி குறிப்பிடப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 62
Read from the source
Complete lesson
இயல் மணந்தகம் மணம்புரிந்து கணவனும் மனைவியும் சே ர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபட க்கூடிய தொடக்க் கட்டமே ‘மணந்தகம்’ (Family of procreation) எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும்வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது. இளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெ றிப்படுத்தும் பணி செவிலிக்குரியது என்று தொல்காப்பியம் (தொல்.
பொருள். ) கூறுகின்றது. இதன் மூலம் மணந்தகம் எனும் குடும்ப அமைப்பு முதன்மை பெற்றிருந்தை அறிய முடிகிறது. தாய்வழிக் குடும்பம் சங்காலத்தில் கண ( குழு) சமூகத்துக்குத் தாயே தலை மை ஏற்றிருந்தாள்.
தா ய்வழியாகவே குலத்த டர்ச்சி குறிப்பிடப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன் (புறம். ) வானரைக் கூந்தல் முதியோJோள் சிறுவன் (புறம்.
) என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும் (கலி. பாலை. ) முதலான தொடர்களில் ‘ இவள் மகன்’ என்றே கூறப்பட்டது. ’இவன் மகன்’ எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது.
இவை அனைத்தும் சங்காலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன. சங்காலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்ககை நடத்தும் தாய முறை (Matrilocal) இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது (அகம் , : , : ). தாய்வழிக் குடும்பங்களில் பெண்களே குலத்தொடர்ச்சிக்குக் காரணமானவர்களாக இருப்பதா ல் பெ ண்குழந்தைகளின் பே று முதன்மையாக விரும்ப்பட்டது.
தாய்வழி முறையில் குடும்பத்தின் சொ@ த்தும் வளங்களும் செல்வங்களும் பெ ண்களுக்குச் செ ன்று சேர்ந்தன . தாய்வழிச் சொத்துகள் பெண்டிருக்கே போய்ச் சேர்ந்தன என்பதை மருதத்திணைப் பாட ல் ஒன்று (குறுந். ) தெளிவாகவும் விளக்கமாகவும் கூறுகிறது. தந்தைவழிக் குடும்பம் மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது, தமிழர்களிடம் இருந்தைச் சங்க இலக்கியங்களின்வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறையும் கூடவே வலுவாக வே ர் ஊன்றிப் பரவலாகிவிட்டதையும் காணமுடிகிறது.
ஆண் மையச் சமூகத்தில் பெ ண் திருமணத்திற்குப் பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் (patrilocal) வாழவே ண்டும். மணமான பின் தலை வன், தலை வியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செ ய்திருக்கிறாள் என்னும் செய்தி, ஐங்குறு நூற்றில் ( : - ) காணப்படுகிறது. இதன்வழி மணமக்களின் வாழ்விடம் கணவன் அகம் (வீடு) என்பதை உறுதிப்படுத்தலாம். மே லும், “மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே” (குறுந்.
) என்னும் குறுந்தொகைப் பாடல் மூலம் பெண் தன் கணவனையே முழுவதும் சார்ந்திருந்த நிலையை அறிய முடிகிறது. சங்காலத்தில் தந்தைவழிக் குடும்பமுறை மிகவும் வலுவான, ஒரு பரவலான முறையாக இருந்துள்ளது. இதன ப் பொருள்வயிற் பிரிவு, போ ர், வாழ்வியல் சடங்குகள், குடும்பம், திருமணம் எனப் பல்வேறு சமூகக் களங்களில் காண இயலும். தனிக்குடும்பம் தனிக்குடும்பம் (Nuclear family) தோன்றுவதற்கான தொடக்கநிலை பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன.
“மறியிடைப் படுத்த மான் பிணை போல்” மகனை நடுவணாகக்கொண்டு தலை வனும் தலை வியும் வாழ்ந்திருக்கின்றனர் (ஐங்குறுநூறு ). தனிக்குடும்ப வகை, சமூகப் படிமலர்ச்சியில் இறுதியாக ஏற்பட்ட ஒன்று. இ ஃ து இன்றைய தொழில்சார் சமூகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது என்பது ஒரு வாதம். ஆனால், பல ஆதிக்குடிகளிடம் தனிக்குடும்ப முறை முக்கியமான குடும்ப முறையாக இருப்பதையும் 'இனவரைவியல்' ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
விரிந்த குடும்பம் சங்காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவுபெற்று இவர்களுடன் பெற் றோர்களும் உடன் வாழும், “விரிந்த குடும்ப” (Extended family) முறையையும் காணமுடிகிறது. சங்காலக் குடும்ப அமைப்பில் நற்றாய் ( பெ ற்ற தா ய்) ஒருபுறம் இருந்தாலும் செ விலித்தாயும் அவளது மகளா கிய தோழியும் குடும்ப அமைப்பில் முதன்மைப் பங்கு பெ றுகின்றனர். சமூகத் தா யாக விளங்கிய செ விலித்தாய் முறை பண்டைய இனக்குழு மரபின் மாறுபட்ட தொடர்ச்சியாகச் சங்காலத்தில் வருவதை அறிய முடிகிறது. இல்லற வாழ்வின் இறுதிக்காலத்தில் பெருமைகள் நிறைந்த மக்களுடன் நிறைந்து, அறத்தினை விரும்பிய சுற்றத்தோடு சேர்ந்து, தலை வனும் தலை வியும் மனையறம் காத்தலே இல்வாழ்வின் பயனாகும் எனச் சங்கால மக்கள் எண்ணினார்கள்.
விரிந்த குடும்பம் பற்றிய இக்கருத்தினைத் தொல்காப்பியமும் பதிவு செய்கிறது. சங்கச் சமூகம், குடும்பம் என்ற அமைப்பை அடிப்படை அலகாகக் கொண்டிருந்த நிலையைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. அதன் தொடர்ச்சியாகவே இன்றைய சமூக அமைப்பும் கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் என்ற அலகுகளைக் கொண்டதா கவும் தந்தைவழிக் குடும்ப அமைப்பைக் கொண்டதாகவும் இருக்கிறது. தொன்மைமிக்க இக்குடும்ப அமைப்பு முறை தமிழ்ச் சமூகத்தின் அடையாளமும் பெருமிதமுமாகும்.
இப்பாடப்பகுதி, பனுவல் (தொகுதி II, ) காலாண்டிதழில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கம். இதை எழுதியவர் பக்தவத்சல பாரதி . இவர், தமிழ்ச்சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறார். பழங்குடிகள், நாடோடிகள் உள்ளிட்ட விளிம்புநிலைச் சமூகங்கள் பற்றிய ஆய்வில் இவருடைய பங்களிப்பு முக்கியமானது.
இலக்கிய மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழர் மானிடவியல், தமிழகப் பழங்குடிகள், பாணர் இனவரைவியல், தமிழர் உணவு உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். நூல்வெளி கற்பவை கற்றபின்... கூட்டுக்குடும்பம் – தனிக்குடும்பம் குறித்த உங்களது கருத்துகளைத் தொகுத்து உரை நிகழ்த்துக. எள்ளுப் பெயரன் எள்ளுப் பெயர்த்தி பெயர்த்தி மகள் நாம் பெயரன் பாட்டன் பூட்டன் ஓட்டன் சேயோன் பரன் பரை சேயோள் பாட்டி பூட்டி ஓட்டி தந்தை தாய் மகன் தெரிந்து தெளிவோம் தமிழர் பரம்பரை கொள்ளுப் பெயரன் கொள்ளுப் பெயர்த்தி இன்பம் துன்பம், வே ண்டியது வே ண்டாதது எல்லாமே நாம் விரும்பியும் விரும்பாமலும் நம்மை வந்தடைகின்றன.
அவற்றை வே றுபடுத்தாமல் ஏற்றுக்கொண்டு அவற்றிலிருந்து வே ண்டியதைக் கற்றுக்கொள்வதே நன்று. எல்லாவற்றிலிருந்தும் நல்லவற்றைக் கற்றுக்கொள்ளும் பண்பாடு வளர வே ண்டும். எந்த மொழியில் இருந்தாலும் நல்ல இலக்கியங்கள் இப்பண்பாட்டை வலியுறுத்துகின்றன. இயல் 'யாவரும் கேளிர்' என்பது தமிழர் நற்பண்பின் வளர்ச்சி; 'சிறியோரை இகழ்தல் இலமே' என்பது அந்நற்பண்பின் மலர்ச்சி; 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது அவ்வுயிர்ப்பண்பின் முதிர்ச்சி; 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்பது அத்தமிழ்ப்பண்பின் தொடர்ச்சி.
கம்பனின் காவியம் இராமனை இப்பண்பின் படிமமாகப் படைத்திருப்பது உயர்ச்சி. தந்தை தாய் மீதான அன்பு, உடன் பிறப்பியம் ஆகியவற்றை, எல்லைகள் அனைத்தையும் கடந்து இராமன் விரிவுபடுத்துகிறான். வே டன், பறவை, எளிய முதியவள், வானரம், எதிரியின் தம்பி என்ற வே லிகள் அவன் அன்பிற்கு இல்லை.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →