நால்வகைப் பொருத்தங்கள்
Chapter 3: Class 12 Tamil · Part 2 · TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about நால்வகைப் பொருத்தங்கள்?
ஒரு மொழியின் எழுத்துகளிலோ சொல்லமைப்பிலோ தொடரமை ப்பிலோ சொற்பொருள் அமை ப்பிலோ காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்படும். தற்காலத் தமிழிலும் இவ்வகையான மா ற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இம்மாற்றங்களை எல்லாம் தழுவிக் கொள்கிற வகை யில் காலத்திற்கேற்ற இலக்கணம் நமக்குத் தேவ . மொழி வளர்ச்சியும் இலக்கணத்தின் தேவ யும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமான தொடர்புடையவை. திணை, பால், எண், இடம் திணை, பால், எண், இடம் ஆகியவை மொழியின் அடிப்படை அலகுகள்; இவை சொற்றொ டர் அமை ப்பை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுகின்றன. தமிழ்மொ ழியில் பெயர்ச்சொற்களும் வினைச் சொற்களும் திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்துகின்றன.
📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 46
Read from the source
Complete lesson
ஒரு மொழியின் எழுத்துகளிலோ சொல்லமைப்பிலோ தொடரமை ப்பிலோ சொற்பொருள் அமை ப்பிலோ காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்படும். தற்காலத் தமிழிலும் இவ்வகையான மா ற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இம்மாற்றங்களை எல்லாம் தழுவிக் கொள்கிற வகை யில் காலத்திற்கேற்ற இலக்கணம் நமக்குத் தேவ . மொழி வளர்ச்சியும் இலக்கணத்தின் தேவ யும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமான தொடர்புடையவை.
திணை, பால், எண், இடம் திணை, பால், எண், இடம் ஆகியவை மொழியின் அடிப்படை அலகுகள்; இவை சொற்றொ டர் அமை ப்பை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுகின்றன. தமிழ்மொ ழியில் பெயர்ச்சொற்களும் வினைச் சொற்களும் திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்துகின்றன. எழுவாய் உள்ள தொடர்களில் அதன் வினை முற்று எழுவாயுடன் திணை, பால், எண், இடம் ஆகிய நால்வகைப் பொருத்தங்கள் உடை யதாய் அமை கிறது. பெரும்பாலான தொடர்களில் எழுவாயை வைத்துக் கொண்டே வினை முற்றின் திணை, பால், எண் ஆகியவற்றைச் சொல்லிவிடலாம்.
முருகன் நூலகம் சென்றான். இத் தொடரில், முருகன் என்னும் எழுவாய் அதன் திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்திவிடுகிறது. மே லும், இந்த எழுவாய் தனக்குரிய வினை முற்றை உயர்திணை, ஆண்பால், ஒருமை , படர்க்ககை எனப் பொருத்தமுடன் அமை யுமாறு பெறுகிறது. இதன்மூலம் எழுவாய்க்கும் பயனிலை க்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அறியலாம் திணைப்பாகுபாடு உலக மொழிகள் அனை த்திலும் பெயர்ச்சொற்களே மிகுதி என்பர்.
பெயர்ச்சொற்களைத் திணை அடிப்படையில் உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர் என்று இருவகை யாகப் பிரிப்பர். இவ்வாறு பாகுபடுத்தும் முறை எல்லா மொழிகளிலும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. தமிழில் பொருட்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு இருதிணைப் பாகுபாடு அமை ந்துள்ளதை இலக்கண நூல்களால் அறியலாம். “ உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே “
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →