generic · 12th TN - English Medium · TAMIL · Page 65question

விருந்தினர் இல்லம்

Chapter 3: Class 12 Tamil · Part 2 · TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about விருந்தினர் இல்லம்?

- ஜலாலுத்தீன் ரூமி நூல்வெளி ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் தேர்ந்ததெடுக்கப்பட்ட சிலவற்றை ஆங்கிலத்தில் அழகாக மொழியாக்கம் செய்தவர் கோல்மன் பார்க்ஸ். அதனைத் தமிழில், ' தாகங்கொண்ட மீனொன்று ' என்ற தலைப்பில், என். சத்தியமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார். அத்தொகுப்பிலுள்ள கவிதையொன்று பாடப்பகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஜலாலுத்தீன் ரூமி (இன்றைய) ஆப்கானிஸ்தான் நாட்டில், பொ.ஆ. (கி.பி.) 1207ஆம் ஆண்டில் பிறந்தார். பாரசீகத்தின் மிகச்சிறந்த கவிஞர்களுள் ஒருவர். இவரது ஃபி தத்துவப் படைப்பான, ‘மஸ்னவி’ (Masnavi) , பாடல்களைக் கொண்டதாகச் சொ@ொல்லப்படுகிறது. மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக் கவிதைகளின் தொகுப்பு.

📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 65

Read from the source

Complete lesson

- ஜலாலுத்தீன் ரூமி நூல்வெளி ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் தேர்ந்ததெடுக்கப்பட்ட சிலவற்றை ஆங்கிலத்தில் அழகாக மொழியாக்கம் செய்தவர் கோல்மன் பார்க்ஸ். அதனைத் தமிழில், ' தாகங்கொண்ட மீனொன்று ' என்ற தலைப்பில், என். சத்தியமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார். அத்தொகுப்பிலுள்ள கவிதையொன்று பாடப்பகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜலாலுத்தீன் ரூமி (இன்றைய) ஆப்கானிஸ்தான் நாட்டில், பொ.ஆ. (கி.பி.) 1207ஆம் ஆண்டில் பிறந்தார். பாரசீகத்தின் மிகச்சிறந்த கவிஞர்களுள் ஒருவர். இவரது ஃபி தத்துவப் படைப்பான, ‘மஸ்னவி’ (Masnavi) , பாடல்களைக் கொண்டதாகச் சொ@ொல்லப்படுகிறது.

மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக் கவிதைகளின் தொகுப்பு. இவரின் புகழ்பெற்ற மற்றொரு நூல், ‘திவான்-ஈ-ஷம்ஸ்-ஈ-தப்ரீஸி’ (Collective Poems of Shams of Tabriz) என்பதாகும். கற்பவை கற்றபின்... தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளில் உங்கள் மனம் கவர்ந்த சிலவற்றை வகுப்பறையில் படித்துக்காட்டுக.

இந்த மனித இருப்பு ஒரு விருந்தினர் இல்லம். ஒவ்வொரு காலையும் ஒரு புதுவரவு. ஓர் ஆனந்தம் சற்று மனச்சோர்வு சிறிது அற்பத்தனம்

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →