📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 104grammar_exercise

நம்மமை அளப்போம்

Chapter 5: 4 · TAMIL

நம்மமை அளப்போம் XII Std Tamil XII Std Tamil - - - - சிறுவினா . ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி - விளக்குக. . நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்?

. மணலில் எழுதியதுமுதல் தற்ககாலம்வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க. . கவிதை என்பது கண்முன் நிகழ்வதையும் மனதில் நிகழ்வதையும் தொடர்புபடுத்திச் சொற்சிமிழில் அடைக்கும் முயற்சியே என்பதை நகுலன் கவிதையைக் கொண்டு நிறுவுக.

நெடுவினா . அரங்கின் அமைப்பபை சிலப்பதிகாரத்தின்வழி விளக்கி எழுதுக. . பண்டடைக்ககாலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்ததெழுதுக.

. ‘ ரியனைப் பிரசவிக்கும் பாறை’ எனும் சிறுகதை உணர்த்தும் கருத்துகளைச் சுவை குன்றறாமல் சுருக்கி வரைக. மொழியை ஆள்வோம் சான்றோ ர் சித்திரம் சென்னனைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணிக்கு நேர்ககாணலுக்குச் சென்றறார் ஒருவர். அந்தக் கல்லூரியின் பேராசிரியர் பரிதிமாற்கலைஞர், “குற்றியலுகரத்திற்கு எடுத்துக்ககாட்டுச் சொல்லுங்கள்” என்று கேட்டடார்.

அவர் “அஃது எனக்குத் தெரியாது” என்று பதிலளித்ததார். ‘நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள்’ என்றறார் பரிதிமாற்கலைஞர். ‘தெரியாது’ என்று சொன்னவரை, “எப்படித் தேர்வு செய்யலாம்?” என்று பிறர் கே ட்டபோது, ‘அஃது’ என்பது ஆய்தத் தொடர் குற்றியலுகரம், ‘எனக்கு’ என்பது வன்தொடர்க் குற்றியலுகரம், ‘தெரியாது’ என்பது உயிர்தத்ததொடர் குற்றியலுகரம் என்று விளக்கினார் பரிதிமாற்கலைஞர். இந்நிகழ்வில் பரிதிமாற்கலைஞரையே வியக்க வைத்தவர் மறைமலையடிகள்.

பரிதிமாற்கலைஞருடனான நட்பு, ‘தனித்தமிழ்’ மீதான அடிகளாரின் பற்றறை மிகுதியாக்கியது. பிறமொழிக் கலப்பு இன்றி இனிய, எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டடே பேசவும் எழுதவும் இயலும் என்று நடைமுறைப்படுத்தினார். ‘சுவாமி வே தாசலம்’ என்னும் தன்பபெயரை ‘மறைமலையடிகள்’ என மாற்றிக்கொண்டதோடு தம் மக்களின் பெயரையும் தூயதமிழ்ப் பெயர்களாக மாற்றினார். இளம்வயதில் பல்வவேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்த அடிகளார் ஞானசாகரம் ( ), Oriental Mystic Myna ( ), Ocean Of Wisdom ( ) முதலான இதழ்களை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்ததார்.

முல்லலைப்பபாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பபாலை ஆராய்ச்சியுரை, சாகுந்தல நாடகம், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் முதலான பல நூல்களை எழுதியுள்ளளார். முறையான பள்ளிக்கல்வியை முடித்திராத மறைமலையடிகள் ஆக்கிய நூல்களும் ஆற்றிய சொற்பொழிவுகளும் அவர் ஓர் அறிவுக்கடல் என்பதை நமக்கு உணர்த்தும். மறைமலையடிகள் ( - ) XII Std Tamil XII Std Tamil - - - - தமிழாக்கம் தருக. The Serious dearth of library facilities in this country is scarcely keeping with India’s status in the international community of nations or with her educational and social needs.

In this matter. India compares unfavourably not only with other independent Dominions of the commonwealth but even with certain British colonies. She possesses only one public library on any considerable size, and even this institution is inadequate to serve the need of the capital city. Only a few towns can boast of possessing any library at all.

The rural papulation is completely neglected; There are no

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →