பயின்ற அவர் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பள்ளியிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றதோடு மதுரைத் தமிழ்ச் சங்கத்ததார் நடத்திய பள்ளி இறுதி தமிழ்த்ததேர்விலும் முதல் மாணவராகத் தேர்ச்சியடை ந்து அனை வரின் பாராட்டடையும் பெற்றறார். பின்பு எழுத்தர், பள்ளி ஆசிரியர், பல்கலைக்கழக ஆசிரியர் என வளர்ந்ததார். அவர்ததான் இலக்கியம், சமயம், வரலாறு, கல்வவெட்டு போHோன்ற துறைகளில் மிளிர்ந்த தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார்.
ஆய்வு நெறிமுறை களிலும் அணுகுமுறை களிலும் புதிய சிந்தனைகளைக் கை யாண்ட இவர், சங்ககாலம் தொடங்கிப் பிற்ககாலம் வரையில் ஆண்ட சோழர் வரலாற்றறை முழுமை யாக ஆராய்ந்தவர்; சிந்துவெளி நாகரிகம் பற்றித் தமிழில் முதன்முதலில் ‘மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்’ என்ற நூலை இயற்றியவர். கரந்ததைத் தமிழ்ச் சங்கத்தினர்களான வே . உமாமகே சுவரன், ந.மு. வே ங்கடசாமி ஆகியோராலும் உ.வே .
சாமிநாதர் போHோன்ற தமிழறிஞர்களாலும் நெறிப்படுத்தப்பட்ட இவர் சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு, பெரியபுராண ஆராய்ச்சி, தமிழ்நநாட்டு வட எல்லலை, பத்துப்பபாட்டு ஆராய்ச்சி போHோன்ற நூற்றுக்கும் மே ற்பட்ட நூல்களை இயற்றிய பெருமை க்குரியவராகத் திகழ்ந்ததார். -2007ஆம் ஆண்டு இவருடை ய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமை யாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய சொல்லலாற்றலுக்கொரு சான்று: “அடுத்த ஆண்டு புதிய தமிழகம் உருவாகிச் செயலாற்றவிருக்கும் நிலை யில் அப்புதிய தமிழகம் எவ்வவாறு அமை க்கப்பட வே ண்டும் என்று எண்ணுவதும் புதிய தமிழகத்தில் செய்ய வே ண்டுவன எவை என்பதைக் கூறத் தமிழன் விரும்புதலும் இயல்புதானே ! முதலில் புதிய தமிழகம் எதனை வட எல்லலையாகப் பெற்றிருத்தல் வே ண்டும் என்பதைக் காய்தல் உவத்தலின்றிக் காணவே ண்டும்”.
- (மா. இராசமாணிக்கனார் எழுதிய புதிய தமிழகம் நூலில் இருந்து) மா. இராசமாணிக்கனார் ( - ) XII Std Tamil XII Std Tamil - - - - தமிழாக்கம் தருக. Popular as the ‘Cultural Capital’ of India, Tamil Nadu is extremely well-known for its marvellous temples and other architectural gems.
The state rose to prominence primarily because of its well-known and outstanding Tanjore Paintings that flourished at the time of Chola dynasty in ancient Tanjavoor. In this traditional art form, the paintings showcase the embellished form of the sacred deities of the region. The deities in the paintings are festooned with glass pieces, pearls, semi-precious stones, and gold and other vibrant colours. In the modern times, Tanjore paintings look up to human figures, animals, floral motifs and birds as muses.
மரபுச் சொற்களைத் தொEொடரில் அமைத்து எழுதுக. . ஆற அமர . ஆணி அடித்ததாற் போHோல .
அகலக்ககால் . வழிவழியாக . கண்துடைப்பு உங்கள் கனவு ஆசிரியர் குறித்துக் கட்டுரை எழுதுக. தொEொடரில் இடம்பபெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
. வாழை க்ககாட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன. . முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்ததான்.
. கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை அமைத்ததார்.