வங்கிக் காசோலை பூர்த்தி செய்தல் . பணம் எடுக்கும் தேதியைத் தவறாது குறிப்பிட வே ண்டும். எ.கா. . . . கணக்கு வைத்திருப்பவர் தாங்களே நேரடியாக பணம் எடுக்கும்போது SELF என்று எழுதவே ண்டும். / தங்களது பெயரினையும் முழுவதுமாக எழுதிக்கொள்ளலாம். மற்றவர்களுக்குப் பணம் வழங்குவதாக இருப்பின் காசோலை யாருக்கு வழங்குகிறோமோ அவரின் பெயர் அல்லது நிறுவனத்தின் பெயரினைக் குறிப்பிட வே ண்டும். . நமது கணக்கிலிருந்து எடுக்கும் தொகையினைக் குறிப்பிட வே ண்டும். (எழுத்ததால் எழுதவே ண்டும். எ.கா. TEN THOUSAND ONLY) . எழுத்ததால் எழுதிய தொகையினை எண்ணணால் எழுதவே ண்டும். எ.கா. ₹ , . பணம் எடுப்பவர் தங்களது கையொப்பத்தினை இடவே ண்டும். (வங்கிப் பதிவில் உள்ளவாறு) வங்கிக் காசோலையை நிரப்பும்போது எந்த இடத்திலும் அடித்தல் திருத்தம் இல்லலாதவாறு எழுதப்பட வே ண்டும். அடித்தல் திருத்தம் இருப்பின் வங்கி மே லாளரால் காசோலை நிராகரிக்கப்படும். குறிப்பு xxxxxxxxx XII Std Tamil XII Std Tamil - - - - திரைக்கலையின் நுட்பங்களையும் கல வெளிப்பபாடுகள யும் அறிந்து பட ப்பபாக்கத் திறன் பெறுதல். செய்யுளின் உட்பொருளை (சமயப்பொதுமை, நாகரிகக் கூறு, நேர்மறை மற்றும் புதிய சிந்தனை) அறிந்து அதன் இன்றறைய தொடர்ச்சியை அறிய முற்படுதல் மற்றும் பின்பற்ற முனைதல். நிகழ்வுகள உயிரோட்டத்துடன் மொழிவழி வெளிப்படுத்தும் திறன் பெறுதல். பட ப்பபாக்க உத்திகள ப் புரிந்துகொண்டு கவிதைகள ப் படித்தல்; சுவைத்தல்; பட த்தல். கற்றல் நோக்கங்கள்
📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 116poem
வங்கிக் காசோலை பூர்த்தி செய்தல்
Chapter 5: 4 · TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →