📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 109question

வாழ்வியல் இலக்கியம் · Part 4

Chapter 5: 4 · TAMIL

தருக. ஒரீஇ, படுப்பதூஉம், சொல்லுதல் . கீழ்நீர்க் குளித்ததானைத் தீத்துரீஇ யற்று – பொருள் கூறுக. .

பெருந்ததேர் – புணர்ச்சி விதி கூறுக. சிறுவினா: . அகலாது அணுகாது தீக்ககாய்வவார் போல்க இகல்வவேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் – இக்குறட்பபாவில் பயின்று வரும் அணியை விளக்குக. .

அறிவின் மே ன்மமை பற்றித் திருக்குறள் வழி நீவிர் கருதுவன யாவை? . எடுத்துக்ககாட்டு உவமையணியை விளக்கிக் கீழ்க்ககாணும் குறளுக்கு இவ்வணியைப் பொருத்தி எழுதுக. துஞ்சினார் செத்ததாரின் வே றுஅல்லர் எஞ்ஞஞான்றும் நஞ்சுஉண்பபார் கள்உண் பவர் .

மனத்திட்பம் அவசியமான பண்பு என்பதைக் குறள்நநெறி நின்று விளக்குக. . சிற்றினம் சேராமையும், நல்லினத்தின் துணையுமாக வள்ளுவர் உரைப்பனபற்றி நீவிர் அறிவனவற்றறை எழுதுக. .

வாளையும் பாம்பபையும் எவ்வகைப் பகைக்குச் சான்றறாக வள்ளுவர் கூறுகிறார்? . தும் கள்ளும் கேடு தரும் – திருக்குறள் வழி விவரிக்க. நெடுவினா.

. அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணைநிற்கும் என்பதை வள்ளுவம் வழி நின்று நிறுவுக. . திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் – நிறுவுக.

XII Std Tamil XII Std Tamil - - - -

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →