1.7 சார்புகளின் வகைகள் (Types of Functions)
Chapter 2: Class 10 Mathematics Tamil · Maths · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about 1.7 சார்புகளின் வகைகள் (Types of Functions)?
இந்தப் பகுதியில் கீழ்க்ககாணும் சார்புகளின் வகைகளைப் பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் காணலாம். (i) ஒன்றுக்கு – ஒன்றான (one – one) (ii) பலவற்றிற்கு – ஒன்று (many – one) (iii) மேல் (onto) (iv) உள்நோ க்கிய (into) . . ஒன்றுக்கு ஒன்றான சார்பு (One – one function) நம்மிடம் நன்கு வே லை செய்யும் அலைபேசி ஒன்று உள்ளது எனக் கொள்க. உங்கள் நண்பனுக்கு ஒரு சாதாரணத் தொடர்பின் மூலம் பேசுவதற்கு ஒரு நேரத்தில், ஒரு முறை தான் தொடர்பு கொள்ள முடியும். (படம் . ) நாம் பேசுவதற்குத் தொடர்பு கொள்ளும் எண்ணை ஒரு சார்பாகக் கொண்டால், அது ஒன்றுக்கு ஒன்றான சார்பு எனக் கூறலாம். f : ® என்பது ஒரு சார்பு என்க.
📖 Class 10 Mathematics Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 24
Read from the source
Complete lesson
இந்தப் பகுதியில் கீழ்க்ககாணும் சார்புகளின் வகைகளைப் பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் காணலாம். (i) ஒன்றுக்கு – ஒன்றான (one – one) (ii) பலவற்றிற்கு – ஒன்று (many – one) (iii) மேல் (onto) (iv) உள்நோ க்கிய (into) . . ஒன்றுக்கு ஒன்றான சார்பு (One – one function) நம்மிடம் நன்கு வே லை செய்யும் அலைபேசி ஒன்று உள்ளது எனக் கொள்க.
உங்கள் நண்பனுக்கு ஒரு சாதாரணத் தொடர்பின் மூலம் பேசுவதற்கு ஒரு நேரத்தில், ஒரு முறை தான் தொடர்பு கொள்ள முடியும். (படம் . ) நாம் பேசுவதற்குத் தொடர்பு கொள்ளும் எண்ணை ஒரு சார்பாகக் கொண்டால், அது ஒன்றுக்கு ஒன்றான சார்பு எனக் கூறலாம். f : ® என்பது ஒரு சார்பு என்க.
A - யின் வெவ்வேறான உறுப்புகளை B - ல் உள்ள வெவ்வேறு உறுப்புகளுடன் f ஆனது தொடர்புபடுத்துமானால், f என்பது ஒன்றுக்கு ஒன்றான சார்பு ஆகும். ஒன்றுக்கு ஒன்றான சார்பு என்பது ஒருபுறச் சார்பு (Injective function) எனவும் அழைக்கப்படும். இதற்குச் சமமாக , f ( a ) = f ( a ) என்றவாறு அமைந்த ஒவ்வொரு a a
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →