3.1 அறிமுகம் ( Introduction)
Chapter 6: Chapter 3 · Maths · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about 3.1 அறிமுகம் ( Introduction)?
. அறிமுகம் ( Introduction) இயற்கணிதம் என்பது எண்களைப் பற்றி படிப்பதன் அடுத்த நிலை எனலாம். ஒரு சில தனிப்பட்ட கட்டுப்பாடுகளின் அடிப்படையில் ஏதாவ து ஒன்றைத் தீர்மானிக்க நமக்கு இயற்கணிதம் தேவை ப்படுகிறது. இந்த அடிப்படையில் , இயற்கணிதக் கற்றலானது “ தெரியாதவ ற்றைத் தீர்மானிக்கும் அறிவியல் ” எனக் கருதப்படுகிறது. கி.பி. ( பொHொ.ஆ ) மூன்றாம் நூற்றாண்டில் அலெக்ஸாண்டிரியாவில் வாழ்ந்த டையாபாண்டஸ் என்ற கணித மேதை எழுதிய ‘ அரித்மெடிகா ’ என்ற புத்தகத்தில் உள்ள பதிமூன்று தொகுதிகளில் நமக்கு ஆறு தொகுதிகள் கிடைத்துள்ளன. இந்தப் புத்தகத்தில் தான் முதன்முதலில் ஒரு கணக்கிலுள்ள கட்டுப்பாடுகளை ச் சமன்பாடுகளாக
📖 Class 10 Mathematics Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 92
Read from the source
Complete lesson
. அறிமுகம் ( Introduction) இயற்கணிதம் என்பது எண்களைப் பற்றி படிப்பதன் அடுத்த நிலை எனலாம். ஒரு சில தனிப்பட்ட கட்டுப்பாடுகளின் அடிப்படையில் ஏதாவ து ஒன்றைத் தீர்மானிக்க நமக்கு இயற்கணிதம் தேவை ப்படுகிறது. இந்த அடிப்படையில் , இயற்கணிதக் கற்றலானது “ தெரியாதவ ற்றைத் தீர்மானிக்கும் அறிவியல் ” எனக் கருதப்படுகிறது.
கி.பி. ( பொHொ.ஆ ) மூன்றாம் நூற்றாண்டில் அலெக்ஸாண்டிரியாவில் வாழ்ந்த டையாபாண்டஸ் என்ற கணித மேதை எழுதிய ‘ அரித்மெடிகா ’ என்ற புத்தகத்தில் உள்ள பதிமூன்று தொகுதிகளில் நமக்கு ஆறு தொகுதிகள் கிடைத்துள்ளன. இந்தப் புத்தகத்தில் தான் முதன்முதலில் ஒரு கணக்கிலுள்ள கட்டுப்பாடுகளை ச் சமன்பாடுகளாக
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →