Samacheer Kalvi · SSLC - Tamil Medium · Maths · Page 105question

3.4 விகிதமுறு கோவைகள் ( Rational Expressions)

Chapter 6: Chapter 3 · Maths · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 3.4 விகிதமுறு கோவைகள் ( Rational Expressions)?

வரையறை : p x q x ( ) என்ற வடிவில் எழுத இயலும் கோவை கள் விகிதமுறு கோவை கள் எனப்படும். இங்கு p ( x ) மற்றும் q ( x ) என்பவை பல்லுறுப்புக் கோவை கள் மற்றும் q ( x ) ¹ . விகிதமுறு கோவை களை இரு பல்லுறுப்புக் கோவை களின் விகிதமாகக் கருதலாம். x , , z a + . ஆகியவை விகிதமுறு கோவை களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். தொலை வு – காலம் சார்ந்த கணக்கீடுகளை த் குறிப்பதற்கும் , பல்முனை பணி சார்ந்த கணக்குகளுக்கான மாதிரிகளை வடிவமைத்தலுக்கும் , வேலை யாள்கள் ( அ ) இயந்திரங்களை ஒருங்கிணைத்து ஒரு பணியை முடிப்பதற்குமாகிய எண்ணற்ற சூழல்களில் விகிதமுறு கோவை கள் பயன்படுகின்றன. . . விகிதமுறு கோவைகளைச் சுருக்குதல் (Reduction of Rational Expression) p x q x ( ) என்ற விகிதமுறு கோவை யில் மீ.பெ.

📖 Class 10 Mathematics Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 105

Read from the source

Complete lesson

வரையறை : p x q x ( ) என்ற வடிவில் எழுத இயலும் கோவை கள் விகிதமுறு கோவை கள் எனப்படும். இங்கு p ( x ) மற்றும் q ( x ) என்பவை பல்லுறுப்புக் கோவை கள் மற்றும் q ( x ) ¹ . விகிதமுறு கோவை களை இரு பல்லுறுப்புக் கோவை களின் விகிதமாகக் கருதலாம். x , , z a + .

ஆகியவை விகிதமுறு கோவை களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். தொலை வு – காலம் சார்ந்த கணக்கீடுகளை த் குறிப்பதற்கும் , பல்முனை பணி சார்ந்த கணக்குகளுக்கான மாதிரிகளை வடிவமைத்தலுக்கும் , வேலை யாள்கள் ( அ ) இயந்திரங்களை ஒருங்கிணைத்து ஒரு பணியை முடிப்பதற்குமாகிய எண்ணற்ற சூழல்களில் விகிதமுறு கோவை கள் பயன்படுகின்றன. . .

விகிதமுறு கோவைகளைச் சுருக்குதல் (Reduction of Rational Expression) p x q x ( ) என்ற விகிதமுறு கோவை யில் மீ.பெ.வ ( p ( x ), q ( x )) = எனில் , அது சுருங்கிய வடிவில் ( அ ) எளிய வடிவில் உள்ளது எனக் கூறுகிறோம். . கொடுக்கப்பட்ட ஒரு விகிதமுறு கோவையை எளிய வடிவில் எழுதப் பின்வரும் படிநிலை களை ப் பின்பற்ற வேண்டும். (i) தொகுதி மற்றும் பகுதியைக் காரணிப்படுத்த வேண்டும்.

(ii) தொகுதி மற்றும் பகுதிக்குப் பொHொதுக்காரணி இருக்குமெனில் அவற்றை நீக்கவும். (iii) இப்போது கிடைக்கும் விகிதமுறு கோவை எளிய வடிவில் அமையும். க்காட்டு . விகிதமுறு கோவை களை எளிய வடிவில் சுருக்குக.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →