( GCD and LCM of Polynomials)
Chapter 6: Chapter 3 · Maths · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about ( GCD and LCM of Polynomials)?
. . மீப்பெரு பொHொது வகுத்தி (அ) மீப்பெரு பொHொதுக் காரணி (Greatest Common Divisor (or) Highest Common Factor) நாம் முந்தைய வகுப்பில் இரண்டாம் படி மற்றும் மூன்றாம் படி பல்லுறுப்புக் கோவை களுக்குக் காரணி முறையில் மீ.பெ.வ ( மீ.பொHொ.கா ) காண்பதைக் கற்றோம். தற்ப து நாம் நீள் வகுத்தல் முறையில் பல்லுறுப்புக் கோவை களின் மீ.பெ.வ எவ்வாறு காண்பது எனக் கற்க உள்ளோம். இரண்டாம் பாடத்தில் ( எண்களும் தொடர்வரிசைகளும் ) விவாதித்தபடி , யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையை ப் பயன்படுத்தி இரண்டு மிகை முழுக்களின் மீ.பெ.வ கண்டறிந்த அதே முறையை ப் பயன்படுத்தி இரு பல்லுறுப்புக் கோவை களின் மீ.பெ.வ கண்டறியலாம். f x ( ) மற்றும் g x ( ) என்ற பல்லுறுப்புக் கோவை
📖 Class 10 Mathematics Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 100
Read from the source
Complete lesson
. . மீப்பெரு பொHொது வகுத்தி (அ) மீப்பெரு பொHொதுக் காரணி (Greatest Common Divisor (or) Highest Common Factor) நாம் முந்தைய வகுப்பில் இரண்டாம் படி மற்றும் மூன்றாம் படி பல்லுறுப்புக் கோவை களுக்குக் காரணி முறையில் மீ.பெ.வ ( மீ.பொHொ.கா ) காண்பதைக் கற்றோம். தற்ப து நாம் நீள் வகுத்தல் முறையில் பல்லுறுப்புக் கோவை களின் மீ.பெ.வ எவ்வாறு காண்பது எனக் கற்க உள்ளோம்.
இரண்டாம் பாடத்தில் ( எண்களும் தொடர்வரிசைகளும் ) விவாதித்தபடி , யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையை ப் பயன்படுத்தி இரண்டு மிகை முழுக்களின் மீ.பெ.வ கண்டறிந்த அதே முறையை ப் பயன்படுத்தி இரு பல்லுறுப்புக் கோவை களின் மீ.பெ.வ கண்டறியலாம். f x ( ) மற்றும் g x ( ) என்ற பல்லுறுப்புக் கோவை
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →