படித்துச் சுவை
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about படித்துச் சுவை?
படித்துச் சுவை க்க. அந்த இடம் காற்றே ! வா உன்னைப் பாடாமல் இருக்க முடியாது ஏனெனில் பாட்டின் மூல ஊற்றே நீதான் ………………. ……………… பொய்கையிடம் போனால் குளிர்ந்து போகிறாய் பூக்களைத் தொட்டால் நறுமணத்தோடு வருகிறாய் புல்லாங்குழலில் புகுந்தால் இசையாகிவிடுகிறாய் எங்களிடம் வந்தால் மட்டுமே அழுக்காகி விடுகிறாய் மரங்களின் ஊமை நாவுகள் உன்னிடம் மட்டுமே பேசுகின்றன கடல் அலைகள் உன்னோடு மட்டுமே குதித்துக் கும்மாளமிடுகின்றன வயலின் பச்சைப் பயிர்கள் நீ வந்தால் மட்டுமே ஆனந்த நடனம் ஆடுகின்றன நீ என்ன குதூகலமா? கொண்டாட்டமா? கோலாகலமா? நெடுநாட்களாகவே எனக்கொ ரு சந்தேகம் விளக்குகளிலிருந்து பறிக்கும் சுடர்களை பூக்களிலிருந்து திருடும் நறுமணத்தை வீணையிலிருந்து கவர்ந்த இசையை எங்கே கொண்டு போய் ஒளித்து வைக்கிறாய்? - அப்துல் ரகுமான்.
📖 10th Tamil Textbook · Page 49
Read from the source
Complete lesson
படித்துச் சுவை க்க. அந்த இடம் காற்றே ! வா உன்னைப் பாடாமல் இருக்க முடியாது ஏனெனில் பாட்டின் மூல ஊற்றே நீதான் ………………. ……………… பொய்கையிடம் போனால் குளிர்ந்து போகிறாய் பூக்களைத் தொட்டால் நறுமணத்தோடு வருகிறாய் புல்லாங்குழலில் புகுந்தால் இசையாகிவிடுகிறாய் எங்களிடம் வந்தால் மட்டுமே அழுக்காகி விடுகிறாய் மரங்களின் ஊமை நாவுகள் உன்னிடம் மட்டுமே பேசுகின்றன கடல் அலைகள் உன்னோடு மட்டுமே குதித்துக் கும்மாளமிடுகின்றன வயலின் பச்சைப் பயிர்கள் நீ வந்தால் மட்டுமே ஆனந்த நடனம் ஆடுகின்றன நீ என்ன குதூகலமா?
கொண்டாட்டமா? கோலாகலமா? நெடுநாட்களாகவே எனக்கொ ரு சந்தேகம் விளக்குகளிலிருந்து பறிக்கும் சுடர்களை பூக்களிலிருந்து திருடும் நறுமணத்தை வீணையிலிருந்து கவர்ந்த இசையை எங்கே கொண்டு போய் ஒளித்து வைக்கிறாய்? - அப்துல் ரகுமான்.
கொடுக்கப்பட்டுள்ள இருசொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க. அ) இயற்கை - செயற்கை ஆ) கொடு - கோடு இ) கொள் - கோள் ஈ) சிறு - சீறு உ) தான் - தாம் ஊ) விதி – வீதி எ.கா. இயற்கை - செயற்கை இயற்கை வளங்களைக் காக்கச் செயற்கைப் பொருள்களைத் தவிர்ப்போம். மொIொழிபெயர்க்க.
The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers.
The flowers’ fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant. படித்துச் சுவை க்க. வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்) - பாரதியார் It gave Valluva the Great For all the world to have; And the fame rose sky high Of our Tamil – Land It made a necklace of gems, Named ‘The Lay of the Anklet’ Which grips enraptured hearts In our Tamil – Land.
-The voice of Bharati
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →