நெடுவினா
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
நெடுவினா காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக. . “பிரும்மம்” கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க. . மலர்ந்தும் மலராத பாதிமலர் போல வளரும் விழி வண்ணமே - வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந் தென்றலே - வளர் பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே -கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரைசெய்க. நெடுவினா இறைவ ன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக. . ’கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்கிறது வெ ற்றிவே ற்கை. மே ரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்ககையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையை ப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க. . தமிழின் இலக்கிய வளம் - கல்வி மொIொழி - பிறமொIொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் - அறிவியல் கருத்துகள் - பிற துறைக் கருத்துகள் - தமிழுக்குச் செழுமை - மே ற்கண்ட குறிப்புகளை க் கொண்டு 'செம்ம ழித் தமிழுக்கு வளம் சே ர்க்கும் மொIொழிபெயர்ப்புக் கலை ' என்ற தலை ப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்க் கட்டுரை எழுதுக. நெடுவினா நாட்டு விழாக்கள் - விடுதலைப் போHோராட்ட வரலாறு - நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு - குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் ‘மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்’ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக. . சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக. . எம். எஸ். சுப்புலட்சுமி, பால சரஸ்வதி, ராஜம் கிருஷ்ணன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சின்னப்பிள்ளை ஆகியோர் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்து எழுதுக. . நிகழ்வுகளை த் தொகுத்து அறிக்கை எழுதுக. மகளிர் நாள்விழா இடம் – பள்ளிக் கலையரங்கம் நாள் – . . கலையரங்கத்தில் ஆசிரியர்கள், மாண வர்கள் கூடுதல் - தலைமை யாசிரியரின் வரவே ற்பு - இதழாளர் கலையரசியின் சிறப்புரை – ஆசிரியர்களின் வாழ்த்துரை – மாண வத் தலைவரின் நன்றியுரை அ) இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது? ஆ) பாடலில் உள்ள மோனையை எடுத்து எழுதுக. இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக. ஈ) காருகர் - பொHொருள் தருக. உ) இப்பாடலில் குறிப்பிடப்படும் நறுமண ப் பொHொருள்கள் யாவை?
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →