Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 48question

சிறுவினா

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about சிறுவினா?

சிறுவினா உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்… முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு ' நீர் ' தன்னைப் பற்றிப் பேசினால்… உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக. . உயிர்கள் உருவாகி வளர ஏற்ற ழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக. . வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களிடம் சுற்றுச் ழல் பற்றிய பாடலைப் பாடிக் காட்டினார். இதை மாணவர்கள் கவனமாகக் கேட்டுப் பாடினர். மாணவர்கள் கேட்ட பாடலில் இருந்து ஆசிரியர் சிறுவினாக்களைக் கேட்டார். இப்பாடல் குறித்த உங்கள் கருத்துகளை எழுதி வாருங்கள். நன்றாக எழுதுபவ ருக்குப் பரிசு உள்ளது என்றும் ஆசிரியர் கூறினார்.

📖 10th Tamil Textbook · Page 48

Read from the source

Complete lesson

சிறுவினா உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்… முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு ' நீர் ' தன்னைப் பற்றிப் பேசினால்… உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக. . உயிர்கள் உருவாகி வளர ஏற்ற ழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

. வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களிடம் சுற்றுச் ழல் பற்றிய பாடலைப் பாடிக் காட்டினார். இதை மாணவர்கள் கவனமாகக் கேட்டுப் பாடினர். மாணவர்கள் கேட்ட பாடலில் இருந்து ஆசிரியர் சிறுவினாக்களைக் கேட்டார்.

இப்பாடல் குறித்த உங்கள் கருத்துகளை எழுதி வாருங்கள். நன்றாக எழுதுபவ ருக்குப் பரிசு உள்ளது என்றும் ஆசிரியர் கூறினார். – வண்ணமிட்ட சொற்களுக்கான தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிக. சிறுவினா ‘இன்மையிலும் விருந்தோம்பல்’ குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.

. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக. . ‘தனித்து உண்ணாமை’ என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படையாக அமைந்தது.

இப்பண்பு இக்காலத்தில் அடைந்துள்ள மாற்றங்களைப் பட்டியலிடுக. . மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். சிலர் மிதிவண்டியில் சென்றனர்.

சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் மதிலை ஒட்டிச் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன. அவற்றைப் பார்த்தபடியேJ வீடு சென்றேன். பத்தியைப் படித்துத் தொகைநிலைத் தொடர்களைக் கண்டறிந்து எழுதுக. நெFடுவினா சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.

. அன்னமய்யா என்னும் பெய ருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க. . உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

சிறுவினா மன்ன் இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்புச் செய்து ஏன்? விளக்கம் தருக. . பலதுறைகளின் வளர்ச்சிக்கு மொIொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?

. ஐக்கிய நாடுகள் அவை யில் மொழிபெயர்ப்பு ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொIொழிகளில் புரிந்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொIொழிபெயர்ப்பு (translation) என்பது எழுதப்பட்டதை மொIொழிபெயர்ப்பது; ஆனால் ஒருவர் பேசும்போதே மொIொழிபெயர்ப்பது விளக்குவது ( I n t e r p r e t i n g ) என்றேL சொல்லப்படுகிறது. ஐ.

நா. அவையில் ஒருவர் பேசுவதை மொIொழிபெயர்க்கும் மொIொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேPறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிகேட்பியில் (Headphone) கேட்டபடி சில நொடிகளில் மொIொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர்கள் தம்முன் உள்ள காதணிகேட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொIொழியில் புரிந்துகொள்வர்.

இப்பகுதியிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக. . நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், "இலச்சுமி கூப்பிடுகிறாள், போய்ப் பார்" என்றார்.

"இதோ சென்றுவிட்டேன்" என்றவாறேL அங்குச் சென்றேLன். துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து, "என்னடா விளையாடவேPண்டுமா?" என்று கேட்டேன். என் தங்கையும் அங்கே வந்தாள். அவளிடம், "நீயும் இவனும் விளையாடுங்கள்" என்று கூறினேன்.

அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள். இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக. . ஏதேனும் இரண்டு வழுவமைதிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

சிறுவினா மருத நிலத்தில் இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின் கலைநயத்துடன் எழுதுக. . கம்பராமாயணப் பாடல் அடிகளுக்கு ஏற்ற பொருளை எழுதுக. கறங்கு போல விற்பி டித்த கால தூதர் கையிலே தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ .

தமிழ்மொழிக்குக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினைG எழுதுக. . ‘கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.’ - காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக. சிறுவினா சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.

. “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போHோம்” இடம் சுட்டிப் பொHொருள் விளக்குக. . பின்வரும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

“ பகர்வனர் திரிதிரு நகரவீதியும்; பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்; தூசும் துகிரும் ஆரமும் அகிலும் ” . பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக. சிறுவினா சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக. .

வாய்மை பற்றி சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கருத்துகளை எழுதுக. . எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்? .

ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக. . 'சுற்றுச் ழலைப் பேணுவதே இன்றைய அறம்' என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக. (குறிப்பு - சுற்றுச் ழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் செயலிலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச் ழலைப் பாதுகாக்கும்.)

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →
    சிறுவினா — Tamil, SSLC - English Medium | Examozhi