Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 52poem

புயலின்போது

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

Read from the source

Complete lesson

புயலின்போது புயலின்போது வெளியே செல்லவேண்டாம். வெளியேற நேர்ந்ததால் ஆரம்பகட்ட எச்சரிக்கையின்போதே வெளியேறவும். தொலைபேசி, மின்சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். மாடியில் இருப்பதைத் தவிர்த்துத் தளப் பகுதியிலேயே தங்கவும். வானொலி அறிவிப்பைக் கேட்டுப் பின்பற்றவும். காற்று அடிப்பது நின்றாலும் எதிர்த்திசையிலிருந்து மறுபடி வேகமாக வீச ஆரம்பிக்கும். எனவே , காற்றடிப்பது முடிந்துவிட்டதாக நினைக்கவேண்டாம். மீனவ ர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். வாகனத்தை ஓட்ட நேர்ந்தால் கடற்கரைப் பகுதிகளுக்குத் தொலைவிலும் மரங்கள், மின்கம்பிப் பாதைகள், நீர் வழிகள் ஆகியவற்றிலிருந்து விலகியும் வாகனத்தின் உள்ளேயே தங்கியிருக்கவும். மேற்கண்ட அறிவிப்பைக் கேட்ட நீங்கள், உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக. படிப்போம்; பயன்படுத்துவோம்! Storm - புயல் Land Breeze - நிலக்காற்று Tornado – றாவளி Sea Breeze - கடற்காற்று Tempest – வன்புயல் Whirlwind - சுழல்காற்று அறிவை விரிவு செய் குயில்பாட்டு – பாரதியார் அதோ அந்தப் பறவை போல – ச. முகமது அலி உலகின் மிகச்சிறிய தவளை – எஸ். ராமகிருஷ்ணன்

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →