Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 73question

பழையசோறு

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about பழையசோறு?

பழையசோறு பச்சை நெல் வயலை க் கண்கள் முழுதும் சுமந்து, இளநெல்லை நுகர்ந்து, அதன் பாலை ருசித்து, நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம்வரை சுவை த்தவள் நான். அவித்து, காய்ந்து, குத்திய அந்தப் புழுங்கல் அரிசியை , அதன் வழவழப்பை, கடுப்பு மணத்தை, சோறாகு முன் கைநிறைய அள்ளி வாயில்போட்டு நெரித்து மெ ன்றவள் சொல்கிறேன். பகலெ ல்லாம் உச்சி வெ யிலுக்கு அது சுடச்சுடப் புழுங்கலரிசிச் சோறு. இரவு முழுவதும் அந்தச் சோறு நீரில் ஊறும். விடிந்த இந்தக் காலை யில் அதன் பெய ர் பழ யசோறு அல்லது பழ யது. காத்திருந்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம்போல் குடிப்பது ஒருவகை.

📖 10th Tamil Textbook · Page 73

Read from the source

Complete lesson

பழையசோறு பச்சை நெல் வயலை க் கண்கள் முழுதும் சுமந்து, இளநெல்லை நுகர்ந்து, அதன் பாலை ருசித்து, நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம்வரை சுவை த்தவள் நான். அவித்து, காய்ந்து, குத்திய அந்தப் புழுங்கல் அரிசியை , அதன் வழவழப்பை, கடுப்பு மணத்தை, சோறாகு முன் கைநிறைய அள்ளி வாயில்போட்டு நெரித்து மெ ன்றவள் சொல்கிறேன். பகலெ ல்லாம் உச்சி வெ யிலுக்கு அது சுடச்சுடப் புழுங்கலரிசிச் சோறு. இரவு முழுவதும் அந்தச் சோறு நீரில் ஊறும்.

விடிந்த இந்தக் காலை யில் அதன் பெய ர் பழ யசோறு அல்லது பழ யது. காத்திருந்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம்போல் குடிப்பது ஒருவகை. வாழை இலை யில் அந்தப் பழ ய சோற்றைப் பிழிந்து போட்டால், வடுமாங்காய் அல்லது உப்பு நாரத்தங்காய் அதனுடன் சேர்ந்துகொள்ளத் துடிப்பது இன்னொரு வகை. சுண்டவைத்த முதல்நாள் குழம்பு இன்னும் உச்சம்!

நல்ல பழ யது மாம்பழ வாசம் வீசுமாம். பழ ய சோறு- அது கிராமத்து உன்னதம். “மை க்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து" ……முக்கூடற்பள்ளு கண்ணன், பிரசாந்தி சேகரம் -அடிசில் 

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →