இடைக்காடனார் மன்னனின் அவையில் கவிதை படித்தல்
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about இடைக்காடனார் மன்னனின் அவையில் கவிதை படித்தல்?
இடைக்காடனார் மன்னனின் அவையில் கவிதை படித்தல் . கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல் மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென் சொல் மொIொழிந்து அரசன் தனைக் காண்டும் எனத் தொடுத்த பனுவலொடு மூரித் தீம் தேன் வழிந்து ஒழுகு தாரானைக் கண்டு தொடுத்து உரைப்பனுவல் வாசித்தான் ஆல். ( ) சொல்லும் பொருளும் : கேள்வியினான் – நூல் வல்லான், கேண்மையினான் – நட்பினன், பனுவல் – நூல், தார் – மாலை கற்றோருக்குச் சென்ற இடமெIல்லாம் சிறப்புச் செய்வது தமிழ்கூறும் நல்லுலகம். அரசரும் புலவ ருக்குக் கவரி வீசுவர்; கண்ணுக்கு எட்டிய திசை வரை தெரியும் நிலங்களைப் புலவ ருக்குக் கொடையாகக் கொடுத்து மகிழ்வர்.
📖 10th Tamil Textbook · Page 86
Read from the source
Complete lesson
இடைக்காடனார் மன்னனின் அவையில் கவிதை படித்தல் . கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல் மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென் சொல் மொIொழிந்து அரசன் தனைக் காண்டும் எனத் தொடுத்த பனுவலொடு மூரித் தீம் தேன் வழிந்து ஒழுகு தாரானைக் கண்டு தொடுத்து உரைப்பனுவல் வாசித்தான் ஆல். ( ) சொல்லும் பொருளும் : கேள்வியினான் – நூல் வல்லான், கேண்மையினான் – நட்பினன், பனுவல் – நூல், தார் – மாலை கற்றோருக்குச் சென்ற இடமெIல்லாம் சிறப்புச் செய்வது தமிழ்கூறும் நல்லுலகம். அரசரும் புலவ ருக்குக் கவரி வீசுவர்; கண்ணுக்கு எட்டிய திசை வரை தெரியும் நிலங்களைப் புலவ ருக்குக் கொடையாகக் கொடுத்து மகிழ்வர்.
இறைவனும் புலவ ரின் அறிவைப் போற்றுபவன்; அறிவிற் சிறந்த புலவ ருக்காகத் தூது செல்பவன்; புலவ ரது அறிவுப் பெருமையை உணர்த்துபவன்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →