📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 239definition

திருக்குறள் · Part 2

Chapter 1: 8 · Tamil

பற்று விடற்கு. XI Std Tamil அவா அறுத்தல் ) அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்புஈனும் வித்து. ) வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றுஅது வேண்டாமை வேண்ட வரும். ) வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதுஒப்பது இல்.

) தூஉய்மை என்பது அவாவின்மை மற்றுஅது வாஅய்மை வேண்ட வரும். ) அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர். ) அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா. ) அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டும் ஆற்றான் வரும்.

) அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம்அஃ து உண்டேல் தவாஅது மேன்மேல் வரும். ) இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பம் கெடின். ) ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். வலி அறிதல் ) வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்.

) ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல். ) உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். ) அமைந்தாங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும். ) பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்.

) நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும். ) ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கும் நெறி. ) ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் கேடில்லை போகுஆறு அகலாக் கடை. ) அளவுஅறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.

) உளவரை தூக்காத ஒப்புரவு ஆண்மை வளவரை வல்லைக் கெடும். XI Std Tamil கால ம் அறிதல் ) பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. ) பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு. ) அருவினை என்ப உளவோ கருவியான் கால ம் அறிந்து செயின்.

) ஞால ம் கருதினும் கைகூடும் கால ம் கருதி இடத்தால் செயின். ) கால ம் கருதி இருப்பர் கலங்கா து ஞால ம் கருது பவர். ) ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து. ) பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

) செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை . ) எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல். ) கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன் குத்துஒக்க சீர்த்த இடத்து. பொச்சாவாமை ) இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியின் ச@ோர்வு.

) பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. ) பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு. ) அச்ச முடையார்க்கு அரண்இல்லை ஆங்கில்லை பொச்சாப்பு உடையார்க்கு நன்கு. ) முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்ஊறு இரங்கி விடும்.

) இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுஒப்பது இல். ) அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின். ) புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். ) இகழ்ச்சியின் கெட்டார உள்ளுக தாம தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →