அகராதியும் வேர்ச்சொல் அகராதியும்
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about அகராதியும் வேர்ச்சொல் அகராதியும்?
அகராதியும் வேர்ச்சொல் அகராதியும் ‘உவரி‘ என்னும் ஒரு தமிழ்ச்சொல்லினை, அகராதியும் வேர்ச்சொல் அகராதியும் இருவேறு வகையில் விளக்கப்படுத்தும். உவரி = உப்பு, கடல். இவ்விளக்கத்தினை அகராதியில் காணலாம். ஆயின், வேர்ச்சொல் அகராதி ‘உவர்‘ என்னும் உப்பினைக்கொண்டிருப்பதால் கடல், ‘உவரி‘ எனப்பட்டது. ‘உ‘ என்னும் உயர்வுப்பொருள் சுட்டடியாக உ - உக – உகர்ப்பு – உவர் – உவரி என இச்சொல் பிறந்தது. மகன் – மவன் போல் ககரம் வகரமாகி, ‘உகர்‘, ‘உவர்‘ ஆனது. ‘உகப்பே உயர்வு‘ என்பது, தEொல்காப்பியம். இவ்வாறெல்லாம் வேர்ச்சொல் அகராதியில் விளக்கம் விரியும்.
📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 191
Read from the source
Complete lesson
அகராதியும் வேர்ச்சொல் அகராதியும் ‘உவரி‘ என்னும் ஒரு தமிழ்ச்சொல்லினை, அகராதியும் வேர்ச்சொல் அகராதியும் இருவேறு வகையில் விளக்கப்படுத்தும். உவரி = உப்பு, கடல். இவ்விளக்கத்தினை அகராதியில் காணலாம். ஆயின், வேர்ச்சொல் அகராதி ‘உவர்‘ என்னும் உப்பினைக்கொண்டிருப்பதால் கடல், ‘உவரி‘ எனப்பட்டது.
‘உ‘ என்னும் உயர்வுப்பொருள் சுட்டடியாக உ - உக – உகர்ப்பு – உவர் – உவரி என இச்சொல் பிறந்தது. மகன் – மவன் போல் ககரம் வகரமாகி, ‘உகர்‘, ‘உவர்‘ ஆனது. ‘உகப்பே உயர்வு‘ என்பது, தEொல்காப்பியம். இவ்வாறெல்லாம் வேர்ச்சொல் அகராதியில் விளக்கம் விரியும்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →