அகராதி – வேர்ச்சொல் அகராதி
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about அகராதி – வேர்ச்சொல் அகராதி?
அகராதி – வேர்ச்சொல் அகராதி அகராதிகளில், சொற்களுக்குரிய சரியான வடிவங்களும் பொருள்களும் தரப்பட்டிருக்கும். வேர்ச்சொல் அகராதிகளில் இவற்றிற்கு அப்பால், மொழியின் சொற்கள் தEோன்றி வளர்ந்த வரலாறு விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கும். இதனால், ஒரு மொழியை நுட்பமாக அறிவதற்கு இயல்பான அகராதியைவிட, வேர்ச்சொல் அகராதி துணை புரியும். ஆங்கிலத்தில், வேர்ச்சொல் ஆய்வினை Etymological Studies என்பர். ‘Etyma‘ என்ற சொல்லிற்கு உண்மைப்பொருள் (Real meaning) என்பது பொருள். மேற்குலகத்தில் வேர்ச்சொல் ஆய்வினை, ‘Philology’ என்று கூறினர். Philology என்பதற்கு ‘விருப்பமான ஆய்வு‘என்பது பொருள். சொல்லாய்வு ஒரு விருப்பமான கலையாக இருந்ததை இதன்வழி நாம் அறிகிறோம்.
📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 191
Read from the source
Complete lesson
அகராதி – வேர்ச்சொல் அகராதி அகராதிகளில், சொற்களுக்குரிய சரியான வடிவங்களும் பொருள்களும் தரப்பட்டிருக்கும். வேர்ச்சொல் அகராதிகளில் இவற்றிற்கு அப்பால், மொழியின் சொற்கள் தEோன்றி வளர்ந்த வரலாறு விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கும். இதனால், ஒரு மொழியை நுட்பமாக அறிவதற்கு இயல்பான அகராதியைவிட, வேர்ச்சொல் அகராதி துணை புரியும். ஆங்கிலத்தில், வேர்ச்சொல் ஆய்வினை Etymological Studies என்பர்.
‘Etyma‘ என்ற சொல்லிற்கு உண்மைப்பொருள் (Real meaning) என்பது பொருள். மேற்குலகத்தில் வேர்ச்சொல் ஆய்வினை, ‘Philology’ என்று கூறினர். Philology என்பதற்கு ‘விருப்பமான ஆய்வு‘என்பது பொருள். சொல்லாய்வு ஒரு விருப்பமான கலையாக இருந்ததை இதன்வழி நாம் அறிகிறோம்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →