படிகள்
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about படிகள்?
படிகள் . கீழ்க்காணும் உரலி விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி, இச்செயல்பாட்டிற்கான இணையப் பக்கத்திற்குச் செல்க. . அந்தப் பக்கத்தில், மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ஆய்வு மற்றும் உருவாக்கம் என்ற இடத்தைத் தேர்வு செய்க. . அதன்பின் சொல் இலக்கணம் பொருளுடன் தமிழ் இலக்கியங்கள் என்பதனைத் தேர்வு செய்க. . தமிழ் இலக்கிய நூல்கள் பலவற்றைத் தேர்ந்தெடுக்கும் வகையில், ஒரு பக்கம் திறக்கும். அதில் தேவையான இலக்கிய நூல்களைத் தேர்தெடுத்துப் பார்க்கலாம். இந்தச் செயல்பாடுகள்மூலம் சங்க இலக்கிய நூல்கள் அனைத்தும் அறியலாம். படிகள் . கீழ்காணும் உரலி விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தி, இச்செயல்பாட்டிற்கான இணையப் பக்கத்திற்குச் செல்க. அங்கு இலக்கணக்குறிப்பு விரிதரவு என்ற பக்கம் காண்பிக்கும்.
📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 54
Read from the source
Complete lesson
படிகள் . கீழ்க்காணும் உரலி விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி, இச்செயல்பாட்டிற்கான இணையப் பக்கத்திற்குச் செல்க. . அந்தப் பக்கத்தில், மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ஆய்வு மற்றும் உருவாக்கம் என்ற இடத்தைத் தேர்வு செய்க.
. அதன்பின் சொல் இலக்கணம் பொருளுடன் தமிழ் இலக்கியங்கள் என்பதனைத் தேர்வு செய்க. . தமிழ் இலக்கிய நூல்கள் பலவற்றைத் தேர்ந்தெடுக்கும் வகையில், ஒரு பக்கம் திறக்கும்.
அதில் தேவையான இலக்கிய நூல்களைத் தேர்தெடுத்துப் பார்க்கலாம். இந்தச் செயல்பாடுகள்மூலம் சங்க இலக்கிய நூல்கள் அனைத்தும் அறியலாம். படிகள் . கீழ்காணும் உரலி விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தி, இச்செயல்பாட்டிற்கான இணையப் பக்கத்திற்குச் செல்க.
அங்கு இலக்கணக்குறிப்பு விரிதரவு என்ற பக்கம் காண்பிக்கும். தொடரியல் மற்றும் பொருண்மையியல் விளக்கத்துடன் கூடிய தமிழ் விரிதரவு என்பதனைத் தேர்வு செய்க. . ஒரு பக்கத்தில் அறிமுகம் விரிதரவு என்ற குறியுடன் காட்டும்.
அதில் விரிதரவு என்பதைத் தேர்வு செய்க. . காண்பிக்கும் பக்கத்தில் தேவையான இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்க. .
அந்தப் பக்கத்தின் நூல் மற்றும் பாடல் எண் தேர்வுசெய்து தேடு என்று சொடுக்கவேண்டும். இந்தச் செயல்பாடுகள்மூலம் தEொடரியல், எழுவாய், பயனிலை, எச்சத்தொடர் போன்றவற்றை அறியலாம். படிகள் . கீழ்க்காணும் உரலி விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தி, இச்செயல்பாட்டிற்கான இணையப் பக்கத்திற்குச் செல்க.
. ஒரு பக்கத்தைத் திறந்தால் அதில், பல மொழிகள் செய்தி கேட்கும் விதமாக இருக்கும். அதில் கீழே நகர்த்தி விரும்பும் மொழியைத் தேர்வு செய்து, செய்தியினைக் கேட்கலாம். .
அதே பக்கத்தில் செய்தியினைத் தரவிறக்கம் செய்தும் கேட்கலாம். இந்தச் செயல்பாடுகள்மூலம் வானொலி செய்திகளைக் கேட்க மற்றும் தரவிறக்கம் செய்ய அறியலாம். படிகள் . கீழ்காணும் உரலி விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி, இச்செயல்பாட்டிற்கான இணையப் பக்கத்திற்குச் செல்க.
பக்கத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் கணித்தமிழ் என்ற இடத்தைத் தேர்வு செய்க. . அந்தப் பக்கத்தில் மென்பொருள்கள், வலைப்பூக்கள், கருவிகள் போன்றவற்றில் தேவையானவற்றைத் தேர்வு செய்க. .
அதன்பின் தEோன்றும் திரையில், தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்பெறலாம். இந்தச் செயல்பாடுகள்மூலம் கணித்தமிழ் மென்பொருள்கள், வலைப்பூக்கள் குறித்து அறியலாம்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →