generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 51definition

குறுவினா

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about குறுவினா?

குறுவினா . முதற்பொருள் என்பவை யாவை? . அரிஸ்டாட்டில் வரையறை செய்யும் மூவோர்மைகள் எவை? . கையறுநிலை என்பது யாது? . பழந்தமிழர் வாணிகத்தை எவ்வாறு வகைப்படுத்தினர்? . கூடாவொழுக்கம் என்றால் என்ன? . சிறுபஞ்சமூலம் குறிப்பிடும் மூலிகைகள் யாவை? . மணிமொழிக்கோவை என்பதில் அமைந்த நூல்கள் யாவை? . காப்பியத்தின் பெரும்பிரிவும் உட்பிரிவும் எவ்வாறு பெயரிடப்பட்டன? . முக்குற்றங்கள் எனப் பௌத்தம் குறிப்பிடுவன யாவை? . சிற்றிலக்கியங்களின் வகைகளுள் எவையேனும் நான்கினை எழுதுக. சிறுவினா . தEொல்காப்பியர் குறிப்பிடும் உரிப்பொருள்கள் ஏழனைக் குறிப்பிடுக. . ஓரையாடுதல் – குறிப்பு வரைக. . அன்றாட செயல்களை எவ்வாறு தEொடங்கவேண்டும் என ஆசாரக்கோவைப் பாடல் கூறுகிறது? .

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 51

Read from the source

Complete lesson

குறுவினா . முதற்பொருள் என்பவை யாவை? . அரிஸ்டாட்டில் வரையறை செய்யும் மூவோர்மைகள் எவை?

. கையறுநிலை என்பது யாது? . பழந்தமிழர் வாணிகத்தை எவ்வாறு வகைப்படுத்தினர்?

. கூடாவொழுக்கம் என்றால் என்ன? . சிறுபஞ்சமூலம் குறிப்பிடும் மூலிகைகள் யாவை?

. மணிமொழிக்கோவை என்பதில் அமைந்த நூல்கள் யாவை? . காப்பியத்தின் பெரும்பிரிவும் உட்பிரிவும் எவ்வாறு பெயரிடப்பட்டன?

. முக்குற்றங்கள் எனப் பௌத்தம் குறிப்பிடுவன யாவை? . சிற்றிலக்கியங்களின் வகைகளுள் எவையேனும் நான்கினை எழுதுக.

சிறுவினா . தEொல்காப்பியர் குறிப்பிடும் உரிப்பொருள்கள் ஏழனைக் குறிப்பிடுக. . ஓரையாடுதல் – குறிப்பு வரைக.

. அன்றாட செயல்களை எவ்வாறு தEொடங்கவேண்டும் என ஆசாரக்கோவைப் பாடல் கூறுகிறது? . ஒழுக்கமுடையோரும் இல்லாதாரும் எய்தும் நிலையாக விவேகசிந்தாமணி கூறுவன யாவை?

. கலம்பகம் – சிறு குறிப்பு தருக. நெடுவினா . தமிழ்க்கவிதையின் போக்குகள் குறித்து விவரி.

. சங்ககால வணிகம் சிறந்திருந்தது என்பதை பட்டினப்பாலை வழி நின்று விளக்குக. . புறப்புண் நாணி வடக்கிருந்தோனே – இடஞ்சுட்டி விளக்குக.

. நபிகள் நாயகத்தின் பெருமையை உமறுப்புலவர் எவ்வாறு விளக்குகிறார்? . இரட்சகர் எனப்போற்றப்படுபவர் யார்?

இரட்சணிய யாத்திரிக வழிநின்று எழுதுக. குறுவினா . பிரதாப முதலியார் சரித்திரம் குறிப்பு வரைக. .

கல்கியின் சமூகப் புதினங்களைக் குறிப்பிடுக. . விளிம்புநிலைமாந்தர் விடுதலை நோக்கில் எழுதியோரில் நால்வரைக் குறிப்பிடுக. குறுவினா .

விபத்துக்குப்பின் கம்சலையின் நிலை என்ன? . திருமணத்தன்று ராகினி காசியிடம் கேட்ட கேள்வி என்ன? அப்பொழுது காசியின் மனநிலை என்ன?

. ராகினியைக் கணக்குப்பிள்ளை வேலைக்கு அமர்த்தியதற்கு ஆர்.ஆர்.எம் மேனேஜரிடம் கூறிய காரணங்கள் எவை? . எழுத்தாளர் அசோகமித்திரன் என்னென்ன பிரிவுகளில் நூல்கள் எழுதியுள்ளார்?

. பள்ளியாசிரியர் நிம்மியைப் பற்றி பங்கஜத்திடம் கூறிய புகார் என்ன? . பங்கஜத்தை வைத்தியத்திற்கு அழைத்துச் சென்ற மருத்துவமனையின் சூழலை அசோகமித்திரன் எவ்வாறு விவரிக்கிறார்?

. இற்செறிப்பு – விளக்கம் தருக. . அக்கானி, அலுங்கு என்பன யாவை?

. சாயாவனம் புதினத்தில் இடம்பெறும் செடி, கொடிகளின் பெயர்களை எழுதுக. . அருவாக் காயம்பட்ட சிதம்பரத்திடம் தன் அம்மாவின் கை வைத்தியமாகக் கலியபெருமாள் கூறியது யாது?

. பரீக்குட்டியின் சிறுவயதுத் தEோற்றத்தைத் தகழி எங்ஙனம் விவரிக்கிறார்? . பரீக்குட்டியிடம் பேசிக் கொண்டிருந்ததை தன் அம்மாவிடம் தெரிவித்த பஞ்சமியைக் கறுத்தம்மா ஏன் கோபிக்கவில்லை?

. வாசிக்கும் நதாஷா குறித்துத் தாய் தனக்குத்தானே எவ்வாறு மதிப்பிட்டாள்? . காலில் குத்தாத கம்பளி உறை நான் தருகிறேன் – யார் யாரிடம் கூறினார்?

குறுவினா . நாடகத்துறையின் புதிய பரிமாணத்திற்குக் காரணமாக அமைந்தவர்கள் யாவர்? . சே.

இராமானுஜத்தின் நாடகங்களுள் நான்கை எழுதுக. . கே. பாலசந்தரின் நாடகங்களுள் நான்கை எழுதுக.

. சத்ய ஜித்ரேயின் முதல் மூன்று படங்கள் யாவை? . திரைப்படமாக எடுக்கப்பட்ட கல்கியின் புதினங்கள் யாவை?

. பெண் எழுத்தாளர்களில் யாருடைய படைப்புகள் படமாக்கப்பட்டன? . தமிழில் வெளிவந்த கலைத்தன்மை மிக்க திரைப்படங்களில் சிலவற்றைக் குறிப்பிடுக.

. திரைப்படங்களில் சீர்திருத்தக் கருத்துகளைப் புகுத்தியவர்கள் யாவர்? குறுவினா . மொழி ஒப்பாய்வின் இன்றியமையாமையைப் புலப்படுத்துக.

. தமிழ்மொழி வழங்கும் நிலப்பரப்பு குறித்துத் தEொல்காப்பியம் கூறுவது யாது? . தமிழின் தEொன்மைச் சிறப்புக்குச் சான்றுகள் இரண்டு தருக.

. ஆங்கிலம் என்பதன் மூலச்சொல் எது? இஃது எங்கு, யாரால் பேசப்பட்டது? .

தமிழிலிருந்து ஆங்கிலம் பெற்றுக்கொண்ட சொற்களுள் எவையேனும் நான்கைக் குறிப்பிடுக. . தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றின் தEொடரமைப்பில் வினைமுற்றுகள் எங்கு இடம்பெறுகின்றன? எடுத்துக்காட்டுகள் தருக.

குறுவினா . ‘கட்டு‘ என்னும் சொல்லைப் பயன்படுத்தித் தEொடர்கள் இரண்டு உருவாக்குக. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருள் தருமாறு எழுதுக. .

சொற்கள், அகராதிப் பொருளிலும் இலக்கணப்பொருளிலும் வருவதற்கு எடுத்துக்காட்டுகள் தருக. . சூழல் கோட்பாடு எத்தனை வகைப்படும்? அவை யாவை?

. மொழியியல் அறிஞர்கள் குறிப்பிடும் பொருண்மைக் கோட்பாடுகள் யாவை? . ஒலிச் சூழல் அடிப்படையில் சொற்கள் எவ்வாறு பொருள் உணர்த்துகின்றன?

. சொற்பொருள் மாற்றத்திற்கு அடிப்படையாக அமையும் காரணிகள் யாவை?

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →