generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 178grammar_exercise

பின்னொட்டும்

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about பின்னொட்டும்?

பின்னொட்டும் தமிழ் மொழி ஒட்டுநிலை மொழியாக, குறிப்பாகப் பின்னொட்டினை ஏற்கும் மொழியாக உள்ளது. ஆங்கில மொழியில் முன்னொட்டுகள் (Prepositions) அமையும் இடங்களிலெல்லாம் தமிழில் பின் னொட்டுகளே (Postpositions) அமைகின்றன. எடுத்துக்காட்டாக, இதே போன்றுதான் வேற்றுமை உருபுகள் பின்னொட்டுகளாக உள்ளன. எ.கா. மரம் + கு = (மரம் + அத்து + கு) = மரத்துக்கு எனக் ‘கு‘ உருபு பின்னொட்டாக அமைகிறது. ஆங்கிலத்தில் அது முன்னொட்டாகப் பயின்றுவருகின்றது. எ.கா. to the tree. இங்கு ‘to‘ என்பது, முன்னொட்டு. உருபன்உறவும் இலக்கணஉறவும் ஆங்கிலத் தEொடர்களில் சொற்களுக்கு இடையேயுள்ள உறவுகள், இலக்கணஉறவுகளாக தமிழ் ஆங்கிலம் மேசையின் மேல் On the table மேசையின்கீழ் Under the table

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 178

Read from the source

Complete lesson

பின்னொட்டும் தமிழ் மொழி ஒட்டுநிலை மொழியாக, குறிப்பாகப் பின்னொட்டினை ஏற்கும் மொழியாக உள்ளது. ஆங்கில மொழியில் முன்னொட்டுகள் (Prepositions) அமையும் இடங்களிலெல்லாம் தமிழில் பின் னொட்டுகளே (Postpositions) அமைகின்றன. எடுத்துக்காட்டாக, இதே போன்றுதான் வேற்றுமை உருபுகள் பின்னொட்டுகளாக உள்ளன. எ.கா.

மரம் + கு = (மரம் + அத்து + கு) = மரத்துக்கு எனக் ‘கு‘ உருபு பின்னொட்டாக அமைகிறது. ஆங்கிலத்தில் அது முன்னொட்டாகப் பயின்றுவருகின்றது. எ.கா. to the tree.

இங்கு ‘to‘ என்பது, முன்னொட்டு. உருபன்உறவும் இலக்கணஉறவும் ஆங்கிலத் தEொடர்களில் சொற்களுக்கு இடையேயுள்ள உறவுகள், இலக்கணஉறவுகளாக தமிழ் ஆங்கிலம் மேசையின் மேல் On the table மேசையின்கீழ் Under the table

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →