generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 179definition

திணை, எண், பால், இடம் - இயைபு

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about திணை, எண், பால், இடம் - இயைபு?

திணை, எண், பால், இடம் - இயைபு சொற்களுக்கிடையே ஏற்படும் பொருத்தப்பாடே இயைபு. ஆங்கில மொழியில் She is a girl என்பதும், They are girls என்பதும் சரியான பொருத்தப்பாடுடைய தEொடர்களாகும். இவற்றை வினை இயைபு (Agreement of the verb) என்பர். She are girl என்றோ They is girls என்றோ பேசுவதும் எழுதுவதும் இல்லை. ஏனெனில், அவை தவறான தEொடர்கள் மட்டுமன்றி, இயைபின்றியும் அமைவன. (She – Singluar Noun, is – singular verb; They – Plural Noun, are – plural verb)  தமிழில் பெயரடைக்கும் அதனை அடுத்து வரும் பெயருக்கும் இடையே எண், பால் ஆகியவற்றில் இயைபு இல்லை. நல்ல பையன், நல்ல பெண் என்ற தEொடர்களில் ‘நல்ல‘ என்னும் பற்றி – மரத்தைப்பற்றி விட - மரத்தைவிட போல - மரத்தைப்போல

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 179

Read from the source

Complete lesson

திணை, எண், பால், இடம் - இயைபு சொற்களுக்கிடையே ஏற்படும் பொருத்தப்பாடே இயைபு. ஆங்கில மொழியில் She is a girl என்பதும், They are girls என்பதும் சரியான பொருத்தப்பாடுடைய தEொடர்களாகும். இவற்றை வினை இயைபு (Agreement of the verb) என்பர். She are girl என்றோ They is girls என்றோ பேசுவதும் எழுதுவதும் இல்லை.

ஏனெனில், அவை தவறான தEொடர்கள் மட்டுமன்றி, இயைபின்றியும் அமைவன. (She – Singluar Noun, is – singular verb; They – Plural Noun, are – plural verb)  தமிழில் பெயரடைக்கும் அதனை அடுத்து வரும் பெயருக்கும் இடையே எண், பால் ஆகியவற்றில் இயைபு இல்லை. நல்ல பையன், நல்ல பெண் என்ற தEொடர்களில் ‘நல்ல‘ என்னும் பற்றி – மரத்தைப்பற்றி விட - மரத்தைவிட போல - மரத்தைப்போல

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →