generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 196definition

திறனாய்வு –சில வரையறைகள்

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about திறனாய்வு –சில வரையறைகள்?

திறனாய்வு –சில வரையறைகள் விக்டர் யூகோ : “இலக்கியம் சிறந்தத அல்லது குறையுடையதா என்பதைக் காண்பதே திறனாய்வாகும்”. ஸ்பிங்கான் : “கலைஞன் எதைக் கூற முயல்கிறான்? அதில் எங்ஙனம் அவன் வெற்றி பெறுகிறான்? அவன் கூறுவது தகுதியுடையதுதானா? இவ்வினாக்களுக்கு விடை காண்பது திறனாய்வாகும்“. மேத்யூ ஆர்னால்டு : “உலகில் சிறந்ததென்று உணர்ந்து சிந்திக்கப் பெறுவதைத் தன்னலமற்ற முறையில் அறிந்து பரப்புவதற்கு முயற்சி செய்வது திறனாய்வாகும்“. எலியட் : திறனாய்வென்பது, ஒரு பொதுமை முயற்சியாகத் திறனாய்வாளனைக் காட்டுவதாக இல்லாமல் கலைப்படைப்பைக் காட்டுவதாக, சமூகத்தின் கலைச்சுவையைச் சரியான நெறியில் உருவாக்கி வளர்ப்பதாக இருக்க வேண்டும்“. அ. ச. ஞானசம்பந்தம் : “ திறனாய்வு என்று கூறினால், ‘முடிவு கூறல்‘ அதனுள் அடங்கியிருத்தல் கண்கூடு“.

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 196

Read from the source

Complete lesson

திறனாய்வு –சில வரையறைகள் விக்டர் யூகோ : “இலக்கியம் சிறந்தத அல்லது குறையுடையதா என்பதைக் காண்பதே திறனாய்வாகும்”. ஸ்பிங்கான் : “கலைஞன் எதைக் கூற முயல்கிறான்? அதில் எங்ஙனம் அவன் வெற்றி பெறுகிறான்? அவன் கூறுவது தகுதியுடையதுதானா?

இவ்வினாக்களுக்கு விடை காண்பது திறனாய்வாகும்“. மேத்யூ ஆர்னால்டு : “உலகில் சிறந்ததென்று உணர்ந்து சிந்திக்கப் பெறுவதைத் தன்னலமற்ற முறையில் அறிந்து பரப்புவதற்கு முயற்சி செய்வது திறனாய்வாகும்“. எலியட் : திறனாய்வென்பது, ஒரு பொதுமை முயற்சியாகத் திறனாய்வாளனைக் காட்டுவதாக இல்லாமல் கலைப்படைப்பைக் காட்டுவதாக, சமூகத்தின் கலைச்சுவையைச் சரியான நெறியில் உருவாக்கி வளர்ப்பதாக இருக்க வேண்டும்“. அ.

ச. ஞானசம்பந்தம் : “ திறனாய்வு என்று கூறினால், ‘முடிவு கூறல்‘ அதனுள் அடங்கியிருத்தல் கண்கூடு“.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →