generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 48poem

கலைச்சொற்கள்

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

Read from the source

Complete lesson

கலைச்சொற்கள் Abstract - அருவம் Aesthetics - அழகியல் Alienation - அந்நியமாதல் Ambiguity - பொருள்மயக்கம் Antithesis - முரண்கருத்து Archaism - வழக்கொழி சொல் Avant-garde - புத்திலக்கியம் Axiology - விழுமியவியல் Axiom - விழுமியம் Ballad - கதைப்பாடல் Base - அடித்தளம் Colloquialism - வட்டார வழக்கு Dialectics - முரணியக்கம் Empiricism - அனுபவ வாதம் Etymology - சொற்பிறப்பியல் Existence - இருப்பு Existentialism - இருத்தலியம் Fable - நீதிக்கதை Fantasy - மிகுபுனைவு Folklore - நாட்டாரியல் Generalization - பொதுமைப்பாடு Hierarchy - அடுக்கதிகாரம் Hyperbole - மிகை நவிற்சி Icon - படிமை Image - படிமம் Imagism - படிமவியல் Irony - முரண்நகை Langue - அகமொழி Literariness - இலக்கியத்தன்மை Logo centrism - சொல்மையவாதம் Lyric பா Lyricism பாவியல்பு Meta language மேநிலைமொழி Modernity நவீனத்தன்மை Motif மூலக்கருத்து Mysticism நுண் இறைவாதம் Myth தொன்மம் Narratalogy மொழிபியல் Narration மொழிபு Oral tradition வாய்மொழிமரபு Paradox முரண்பாடு Parody பகடி Parole புறமொழி Phenomenon இயற்காட்சி Poetics கவிதையியல் Realism நடப்பியல் Renaissance - புதுமலர்ச்சிக்காலம் Rhetorics அணியியல் Romanticism கற்பனாவாதம் Satire அங்கதம் Sentiment மிகையுணர்ச்சி Sociology சமூகவியல் Structure அமைப்பு Stylistics நடையியல் Subjective அகவயம் Symbol குறியீடு Text பனுவல் Theology இறையியல் Transcendentalism - மீ இறையியல் Versification செய்யுளாக்கம் கலைச்சொற்கள் Art - கலை Animated Captions – இயங்கு படங்கள் Animation - அசைவூட்டப் படம் Binocular - தொலைநோக்கி BackGround - பின்னணி Back Light - பின் விளக்கு Close up - அண்மைக் காட்சி Coverage - படப்பிடிப்பு Censorship - படத்தணிக்கை Digital - எண்மம் Documentary - ஆவணப்படம் Dubbing - மொழிமாற்றம் Editing - படத்தொகுப்பு Extreme Long shot - மீ சேய்மைக் காட்சி Focus - குவியம் Frame - சட்டகம் Graphics - வரைகலை Image Manipulation - உருவ இயக்கம் Image - உருவம் Lens - ஆடி Long shot - சேய்மைக் காட்சி Monitor - திரை Mid shot - இடைநிலைக் காட்சி Mute film - மௌனப்படம் Mixing - கலவை Narrow angle - குறுங்கோணப் பார்வை Prism - முப்பட்டை Pan - திருப்பு Pedestal - தாங்கி Projector - படவீழ்த்தி Studio - அரங்கு Stand - கோல் தாங்கி Script - எழுத்துப் பிரதி Storyboard - படக்கதை Three Dimension - முப்பரிமாணம் Technique - உத்தி Take - காட்சி எடுப்பு Vision mixer - காட்சிக் கலவை Visualization - படமாக்கும் கலை Wide Angle - அகல் கோணப் பார்வை கலைச்சொற்கள் Abstract Noun பண்புப்பெயர் Adjective பெயரடை Adjectival Clause பெயரடைத் தEொடர் Adjective – பெயரடை – பெயர் இயைபு Noun Concord Adverb வினையடை Adverbial Clause வினையடைத் தEொடர் Auxiliary Verb துணைவினை Case வேற்றுமை Collocation சொல்லிணைவு Conjunctives இணைப்பிடைச் சொற்கள் Contextual Meaning சூழற்பொருள் Criticism திறனாய்வு Dictionary அகராதி Etymological வேர்ச்சொல் அகராதி dictionary Gender – Human பால் – உயர்திணை Gender – Non Human பால் – அஃறிணை Grammatical இலக்கணப்பொருள் Grammatical relations இலக்கண உறவுகள் Imperative ஏவல் வினைமுற்று Lexical அகராதிப்பொருள் Link language இணைப்பு மொழி Link verb இணைப்பு வினை Morphological Level உருபனியல் நிலை Morphological relations உருபனியல் உறவுகள் Mother tongue தாய்மொழி Object – செயப்படுபொருள் – வினை verb Concord இயைபு Official language அலுவலக மொழி Philology வேர்ச்சொல் ஆய்வு Polysemy பல பொருள் ஒரு சொல் Postpositions பின்னொட்டுகள் Prepositions முன்னொட்டுகள் Pronouns பதிலிப்பெயர்கள் Relative participle பெயரெச்சம் Semantic Level பொருண்மை நிலை Semantic Relationship பொருண்மை உறவு Sentence Pattern தEொடரமைப்பு ஒழுங்கு Subject – Verb Concord எழுவாய் – வினை இயைபு Syllable அசை Synonymy ஒருபொருட் பன்மொழி Syntactic Concord தEொடர் இயைபு Syntactic Structure தEொடர்நிலை அமைப்பு Verbal Participle வினையெச்சம் Word Order in Sentences தEொடர்களில் சொல் வரிசை Ist Person – Nominative Form தன்மை – எழுவாய் IInd Person – Nominative Form - முன்னிலை – எழுவாய் IIIrd Person படர்க்கை கலைச்சொற்கள் Advertisement - விளம்பரம் Analog - மின்னியல் Anchor - தEொகுப்பாளர் Antenna - ஒலிவாங்கி Audio Engineer - ஒலி அமைப்பாளர் Audio wave - ஒலியலை Audiozone - ஒலி மையம் Bandwidth - அலைத்தொகுப்பு Binaural -இருசெவிக் கேள்வி Blogspot - வலைப்பூ Broadcast - ஒலிபரப்பு Channel - அலைவரிசை Commands - கட்டளைகள் Control Room - கட்டுப்பாட்டு அறை Disc Jockey - இசைப்பாடல் ஒலிபரப்பாளர் Disk - வட்டு Distortion - சிதைவு Echo - எதிரொலி Electronic effects - மின்னணு உத்திகள் Electronic Media - மின்னணு ஊடகம் Facebook - முகநூல் Flash News - விரைவுச் செய்தி Frequency - அலைவரிசை Frequency Modulation - பண்பலை Head set - தலையணி பேசி High Frequency - உயர் அதிர்வெண் Intercom - தகவல் சாதனம் Live - நேரலை Loudspeaker - ஒலிபெருக்கி Low Frequency - குறைந்த அதிர்வெண் Mass media - மக்கள் ஊடகம் Medium - ஊடகம் Multi media - பல்லூடகம் Multi Track - பல்வழித் தடம் On-Air - ஒலிபரப்பில் Outside Broadcast - வெளிப்புற ஒளிபரப்பு Print Media - அச்சு ஊடகம் Producer - தயாரிப்பாளர் Radio Jockey - வானொலி வருணனையாளர் Radio-club - வானொலிக் குழு Recording Theatre - ஒலி-ஒளிப்பதிவு அரங்கு Signals - சமிக்ஞைகள் Sponsor - விளம்பரதாரர் Technical Director – தEொழில்நுட்ப இயக்குநர் Telecast - ஒளிபரப்பு Tele-Club - தEொலைக்காட்சிக் குழு Tempo - அங்கவேகம் Transmiting Tower - ஒளிபரப்புக் கோபுரம் Transparent - ஒளி ஊடுருவக் காட்சி Twitter - கீச்சகம் Video Jockey - காணொலி வருணனையாளர் Video Streaming - படக்காட்சி இறக்கம் Voice Booth - ஒலியறை Virtual - இணையவழி Whatsapp - புலனம் கலைச்சொற்கள் Access அணுக்கம் Active cell இயங்கு கலன் Alignment இசைவு Binary Code இரும குறிமுறை Bitmap நுண் படம் Cookie நினைவி Crop செதுக்கு Cursor சுட்டி Desktop முகத்திரை Device கருவி Disk drive வட்டு இயக்கி Download பதிவிறக்கம் Drum scanner உருளை வருடி E-book மின்நூல் E-mail மின்னஞ்சல் Folder கோப்புறை File கோப்பு Graphic வரையியல்/வரைகலை Hard disc வன்வட்டு Homepage முகப்புப்பக்கம் Icon உருச்சின்னம்/படவுரு Install நிறுவு Italic text சாய்வெழுத்து Keyword குறிப்புச்சொல் Laptop computer - மடிக்கணினி Layout தளவமைப்பு Log in உட்புகு Log out வெளியேறு Menu பட்டியல் Inbox செய்திப் பெட்டி Outbox செல்மடல் Restore மீள வை/ மீள்வி Save சேமி Save as என சேமி Search தேடு/தேடல் Sensor உணரி Show காண்பி Shutdown அணை/மூடு Sign in புகுபதிகை/புகுபதிவு Sign out வெளியேறு Software மென்பொருள் Vibrating alert அதிர்வு உணர்த்து Video blog கானொலி வலைப்பதிவு Video clips நிகழ்படங்கள் Video ஒளிதம்/காணொலி Voice mail குரலஞ்சல் Voice Messages - குரல் செய்திகள் Voice recognition - குரலறிதல் Wallpaper முகப்புப் படம் Window சாளரம் Wireless கம்பியில்லா

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →