generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 124poem

கண்ணாடி

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

Read from the source

Complete lesson

கண்ணாடி . பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக. சா. கந்தசாமியின் சாயாவனம் புதினத்தின்படி கீழ்க்காண்பவை எதனோடு பொருந்தும்? . ஆரண்யம் அ. குமாரசாமி . மாங்குடி ஆ. தலையாரி . கப்பக்காரர் - இ. வானரப்படை . புலிப்பல் ஈ. ராமு அ) – ஆ, – இ, – அ, – ஈ ஆ) – இ, – அ, – ஈ, – ஆ இ) – ஈ, – ஆ, – இ, – அ ஈ) – அ, – ஈ, – இ, – ஆ . நீங்க ரொம்ப சுருக்கா மரம் வெட்டுறீங்க. உங்க மாதிரி இஞ்ச யாரும் வெட்ட மாட்டாங்க – யார் யாரிடம் கூறியது? அ) பழனியாண்டி சிதம்பரத்திடம் ஆ) கலியபெருமாள் பழனியாண்டியிடம் இ. தலையாரி கலியபெருமாளிடம் ஈ. சிதம்பரம் சுப்ரமணியிடம் . பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள புதினங்களில் அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்ட புதினம். அ) சாயாவனம் ஆ) மாறுதல் இ. செம்மீன் ஈ. தாய் . அக்கா நான் இங்கு வந்தது ஒருவேளை சாப்பாட்டுக்கு இல்லக்கா. ஒரு வேலை போட்டுக் கொடுங்க – யார் யாரிடம் கூறியது. அ) காவேரி சுசீலாவிடம் ஆ) ஆதிலெட்சுமி சின்னத்தாயிடம் இ. கம்சலை ராகினியிடம் ஈ. அஞ்சலை காவேரியிடம் . “கோடிக்கால் பூதமடா தEொழிலாளி கோபத்தின் ரூபமடா. இது சாவில்லாத வார்த்தை” - யார் கூற்று அ) சங்கரன் ஆ) ராகினி இ. காவேரி ஈ. சுசீலா . பொருந்தும் இணையைக் கண்டறிக அ) சாயாவனம் – திலகவதி ஆ) மாறுதல் – அசோகமித்திரன் இ. கல்மரம் – ஹெப்சிபா ஜேசுதாசன் ஈ. புத்தம்வீடு – சா. கந்தசாமி கண்ணாடி சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. . ‘நாடகவியல்‘ என்னும் நூலின் ஆசிரியர் . அ) சங்கரதாச சுவாமிகள் ஆ) பரிதிமாற்கலைஞர் இ) பம்மல் சம்பந்தனார் ஈ) மதுரகவி பாஸ்கரதாஸ் . பொருத்துக. அ) ந.முத்துசாமி . புறஞ்சேரி ஆ) சே.இராமானுஜம் - . பலி ஆடுகள் இ) மு.இராமசுவாமி . சுவரொட்டிகள் ஈ) கே.ஏ.குணசேகரன் - . துர்க்கிர அவலம் அ ஆ இ ஈ அ) ஆ) இ) ஈ) . இந்தியாவில் மூன்றாம் அரங்கை அறிமுகப்படுத்தியவர் . அ) விஜய் டெண்டுல்கர் ஆ) கிரிஷ் கர்னாட் இ) பெர்டோல்ட் பிரெக்ட் ஈ) பாதல் சர்க்கார் . பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க. அ) கூத்துப்பட்டறை ந.முத்துசாமி ஆ) நிஜ நாடக இயக்கம் இந்திரா பார்த்தசாரதி இ) பரிக்ஷா ஞாநி ஈ) சென்னைக் கலைக்குழு பிரளயன் . மௌனப்படக் காலத்திலேயே எந்தப் புதினம் திரைப்படமாக எடுக்கப்பட்டது? அ) அடிமைப் பெண் ஆ) அனாதைப் பெண் இ) தயாநிதி ஈ) திக்கற்ற பார்வதி . தியாக பூமி புதினத்தின் ஆசிரியர் யார்? அ) கல்கி ஆ) ராஜாஜி இ) இராமலிங்கனார் ஈ) வடுவூர் துரைசாமி கண்ணாடி கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. . சொற்கள் பொருளுணர்த்தும் தன்மை குறித்து ஆராய்வது -----------. அ) தEொடரியல் ஆ) உருபனியல் இ) பொருண்மையியல் ஈ) ஒலியனியல் . சரியாகப் பொருத்தப்பட்டுள்ள இணைக்குரிய விடைக்குறிப்பைத் தேர்ந்தெடுக்க. அ) வைகை - வை கை ) உருபன் இணைப்புச் சூழல் ஆ) நூலைப்படி - ஏணிப்படி ) இலக்கணச் சூழல் இ) (ஆடு + ஐ) ஆட்டை - ஆடை ) சொல் இணைப்புச் சூழல் ஈ) மலைக்குகை – மலைவாழை ) ஒலிச்சூழல் அ) (அ – ) ஆ) (ஆ – ) இ) (இ – ) ஈ) (ஈ – ) . கீழ்க்காணும் கூற்றுகளைப் படித்துச் சரியான விடைக்குறிப்பைத் தேர்ந்தெடுக்க. கூற்று – . மொழியில் சொற்கள் தனித்தும் தEொடரில் அமைந்தும் பொருளை விளக்குகின்றன. கூற்று – . தனியாகவும் தEொடரிலும் வரும் சொற்கள், எல்லா இடங்களிலும் ஒரே பொருளைத் தருகின்றன. அ) கூற்று , சரியானவை ஆ) கூற்று சரி, கூற்று தவறு இ) கூற்று தவறு, கூற்று சரி ஈ ) கூற்று , , தவறானவை . தூண்டல் செய்கைக்குத் துலங்கலாக மொழி வெளிப்படுகிறது என்று கூறிய மொழியியல் அறிஞர்------------. அ) சசூர் ஆ) ஃபுளும்பீல்டு இ) மாலினோவ்ஸ்கி ஈ) பிர்த் கண்ணாடி கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. . ‘வியலென் கிளவி‘ சுட்டும் பொருள் அ) அகலம் ஆ) நீளம் இ) ஆழம் ஈ) உயரம் . தென்னக மொழிகளில் தமிழே மூத்தது, முதன்மையானது என நிறுவியவர் அ) பாவாணர் ஆ) கால்டுவெல் இ) கீற்று ஈ) எமினோ . வேர்ச்சொல் ஆய்வுக்கான தரவுகளுள்ள தEொல்காப்பிய இயலைத் தேர்ந்தெடுக்க. அ) பெயரியல் ஆ) வினையியல் இ) இடையியல் ஈ) உரியியல் . பின்வரும் கூற்றையும் அதற்குரிய காரணத்தையும் படித்துச் சரியான விடைக்குறிப்பைத் தேர்ந்தெடுக்க. கூற்று : ஒன்றோடொ ன்று பொருந்தி வளர்வதால், மூங்கில் ‘அமை‘ எனப்பட்டது. காரணம்: ‘அம்‘ என்னும் வேர்ச்சொல்லிற்குப் பொருந்துதல் என்பது பொருள். அ) கூற்று சரி, காரணம் தவறு ஆ) கூற்று, காரணம் இரண்டும் தவறு இ) கூற்று சரி, காரணம் போதுமானதன்று ஈ) கூற்று, காரணம் இரண்டும் சரி . புடல்காய் என்ற சொல்லுக்குரிய வேரைத் தேர்ந்தெடுக்க. அ) புடல் ஆ) புழல் இ) புழை ஈ) புடலை குறுவினா . இயல்பான அகராதி – வேர்ச்சொல் அகராதி வேறுபடுத்துக. . வேர்ச்சொற்கள் என்று எவற்றைக் கூறுகிறோம்? ஏன்? . ‘அமலை‘ என்னும் சொல்லின் வேர்மூலம் யாது? . ‘நாசுதிராதிக் ஆய்வு‘ குறிப்பு வரைக. . வேர்ச்சொல் ஆய்வினால் விளையும் நன்மைகள் இரண்டை எழுதுக. சிறுவினா . வேர்ச்சொல் ஆய்வின் தEோற்றம் பற்றி எழுதுக. . இயல்பான அகராதியும், வேர்ச்சொல் அகராதியும் ‘உவரி‘ என்னும் சொல்லுக்கு எவ்வாறு விளக்கமளிக்கின்றன? . வியல் – வியர் – வேர் விளக்குக. . வேர்ச்சொல் ஆய்வு – ஒரு விருப்பமான ஆய்வு எனப் பாவாணர் எவ்வாறு நிறுவுகிறார்? . இந்தோ – ஐரோப்பிய வேர்ச்சொற்கள் குறித்து அறிஞர் கீற்று கூறுவது யாது? கண்ணாடி கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. . “இலக்கியம் சிறந்ததா அல்லது குறையுடையதா என்பதைக் காண்பதே திறனாய்வு“ என்று கூறியவர் அ) மேத்யூ ஆர்னால்டு ஆ) சி. டி. வின்செஸ்டர் இ) விக்டர் யூகோ ஈ ) ஸ்பிங்கான் . பின்வருவனவற்றுள் இலக்கியம் எனக் குறிப்பிட முடியாததைச் சுட்டுக. அ) கதை ஆ) கவிதை இ) நாட்குறிப்பு ஈ ) நாட்டுப்புறப்பாடல் . பின்வரும் கூற்றையும் அதன் காரணத்தையும் படித்துச் சரியான விடைக்குறிப்பைத் தேர்ந்தெடுத்து எழுதுக. கூற்று: சிலப்பதிகாரம், ஒரு புனைவிய இலக்கியமாகும். காரணம் : கற்பனையும், கதைமாந்தர்களின் மிகைப்படுத்தப்பட்ட பண்புகளும் புனைவிய இலக்கியங்களின் அடையாளங்களாகும். அ) கூற்று சரி, காரணம் தவறு. ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. இ) கூற்று தவறு, காரணம் சரி. ஈ ) கூற்று, காரணம் இரண்டும் தவறு. . பின்வருவனவற்றுள் திறனாய்வாளர்க்குரிய தகுதியாகக் கருதப்படாததைத் தேர்ந்தெடுக்க. அ) இலக்கியப் பயிற்சி பெற்றிருத்தல் ஆ) விருப்புவெறுப்புக்கு இடமளித்தல் இ) நடுவுநிலைமையுடன் திகழ்தல் ஈ ) பன்னூற்புலமையுடன் விளங்குதல் . பின்வருவனவற்றுள் விதிமுறைத் திறனாய்வுக்குரிய சரியான விளக்கத்தைத் தேர்ந்தெடுத்து எழுதுக. அ) சில விதிகளைத் தாம் மேற்கொள்ளும் இலக்கியத்தில் அப்படியே பொருத்திக் காணல். ஆ) குறிப்பிட்ட இலக்கியத்தின் பண்புகளையும் கூறுகளையும் ஓர் அளவுகோல் அல்லது நோக்கம் கொண்டு பகுத்துக் காணல். இ) இலக்கியப் படைப்பாளியையும் அவர் படைத்த இலக்கியத்தின் பல்வேறு கூறுகளையும் விளக்கமாக ஆய்வு செய்தல். ஈ) எந்தப் படைப்பை ஆய்வு செய்கிறோமோ, அந்தப் படைப்பின் வழியாகவே அதற்குரிய விதிகளை அமைத்துக்கொள்ளல். . ‘பாரதி – பாரதிதாசன் கவிதை ஒப்பீடு‘ என்னும் தலைப்பில் திறனாய்வு செய்வதற்குப் பொருத்தமான அணுகுமுறையை த் தேர்ந்தெடுத்து எழுதுக. அ) மொழியியல் ஆ) அமைப்பியல் இ) ஒப்பியல் ஈ) உளவியல் கண்ணாடி பலவுள் தெரிக. . மார்கோனி தான் கண்டுபிடித்த கம்பியில்லாத் தந்தி முறையினை இங்குப் பதிவு செய்துகொண்டார். அ) இலண்டன் ராயல் குழுமம் ஆ) இங்கிலாந்து அறிவியல் கழகம் இ) அமெரிக்க அறிவியல் கழகம் ஈ) இந்திய அறிவியல் கழகம் . வானொலியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் அ) மார்கோனி ஆ) ஜான் லூகி பெயர்டு இ) எடிசன் ஈ) பெஞ்சமின் . கூற்று: பூமியானது கோளவடிவில் இருப்பதால் வானொலி நிகழ்ச்சிகளையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் செயற்கைக்கோள்கள் துணையின்றித் தொலைதூரத்திற்குப் பரப்புவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. காரணம் : ஒலிஒளி அலைகள் எப்போதும் நேர்க்கோட்டில் செல்லும் தன்மை கொண்டவை. அ) கூற்று சரி, காரணம் தவறு ஆ) கூற்று சரி, காரணம் சரி இ) கூற்று தவறு, காரணம் சரி ஈ) கூற்று தவறு, காரணம் தவறு . பேரிடர்க் காலத்தில் பெரிதும் பயன்படுவது அ) தொலைக்காட்சி ஆ) அலைபேசி இ) ஹாம் வானொலி ஈ) இணையம் . முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட இடம் அ) இலண்டன் ஆ) சென்னை இ) வாசிங்டன் ஈ) பீஜிங் . தவறான இணையைச் சுட்டுக. அ) ர.அய்யாசாமி – பாலராமாயணம் ஆ) முத்துக்கூத்தன் – பண்ணை இல்லம் இ) வெ.நல்லதம்பி – எதிரொலி ஈ) கோ.சுவாமிநாதன் – இன்று ஒரு தகவல் . சரியான விடைக் குறிப்பினைக் கண்டறிக. ) அமெரிக்காவில் முதல் வண்ணத் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டது. ) அமெரிக்காவின் ஆம்பெக்ஸ் நிறுவனம் காட்சிகளைப் பதிவுசெய்து தேவைப்படும்போது ஒளிபரப்பும் ஒளிப்பதிவு நாடா (வி.டி.ஆர்) கருவியினைக் கண்டுபிடித்தது. ) ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்புத் தொடங்கப்பட்டது. ) மணி நேரமும் செய்திகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிலையங்களில் ‘மின்னணு செய்தி சேகரிப்பு வாகனம்’ இயங்கி வருகிறது. அ) , , சரி தவறு ஆ) , , சரி தவறு இ) , , சரி தவறு ஈ) , , சரி தவறு கண்ணாடி விளக்கம் கண்டு விடை தருக. . செல்பேசி, டேப்லெட், திறன்பேசி போன்ற கருவிகளில் இயங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பயன்பாட்டு மென்பொருள் . . ஓர் எழுத்தையோ, கலைப் படைப்பையோ வணிகப் பொருளைப் பற்றிய கருத்துகளையோ தீர்மானிப்பது . . குறிப்பிட்ட ஒரு துறைசார்ந்த சொற்களையோ செய்திகளையோ குறிப்பிட்ட ஓர் ஆவணத்திலிருந்து கணினி மூலம் தானாகவே பிரித்து எடுக்க உதவும் மொழிக்கருவி . . இது மொழியியலும் கணினி அறிவியலும் இணைந்தது . . திருவிழா தவாங் மாவட்டத்தில் நடைபெற்றது. . இவை மின்னூல்களை வாசிக்க உதவுகின்றன . சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. . மொபைல் ஃபோன் என்றழைக்கப்பட்ட முதல் செல்பேசியின் பெயர் அ) பிளாக்பெர்ரி ஆ) எரிக்சன் ஆர் இ) டைனா டாக் எக்ஸ் ஈ) சைமன் பர்சனல் கம்யூனிக்கேட்டார் . ஐபோன் சந்தைக்கு வரும்வரை இந்த நிறுவனமே திறன்பேசி விற்பனையில் முதன்மையானதாக விளங்கியது. அ) மைக்ரோசாப்ட் ஆ) பிளாக்பெர்ரி இ) சோனி எரிக்சன் ஈ) நோக்கியா . பொருந்தாத இணையைக் கண்டறிக. ) மார்ட்டின் கார்ல் கூப்பர் ஜோயல் எஸ் ஏங்கெல் ) முதல் குறுஞ்செய்தி பின்லாந்து ) IBM சைமன் முதல் திறன்பேசி ) டோகோமோ அமெரிக்கா . பொருத்துக. அ) ஜி ) இயக்கமுறைமை ஆ) விண்டோஸ் ) மில்லி செகண்ட் இ) செயலி ) காணொலி விளையாட்டு ஈ) பாம்பு ) பயன்பாட்டு மென்பொருள்

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →
    கண்ணாடி — ADVANCED TAMIL, 12th TN - English Medium | Examozhi